• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கல்வி எதற்கு...????????

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

nathiya

அமைச்சர்
Joined
Nov 28, 2018
Messages
1,165
Reaction score
2,553
Location
Thiruvannamalai
கல்வி(கொள்கை) எதற்கு..???
???

அன்னைமொழி ஒதுக்கிடும்
கல்வி எதற்கு?
ஆற்றலோடு வாய்ப்பளிக்காக்
கல்வி எதற்கு?
இளையோனை உயரச் செய்யாக் கல்வி எதற்கு?
ஈரம்தனை மறக்கச் செய்தக்
கல்வி எதற்கு?
உள்ளோனை உயர்த்தும்
கல்வி எதற்கு?
ஊர் போற்றும் வெற்றுக்
கொள்கை எதற்கு?
எல்லோர்க்கும் எல்லாமும் இல்லாத
கல்வி எதற்கு?
ஏய்த்திங்கு மாணவரை மாய்த்திடும்
கொள்கை எதற்கு?
ஐயம் கொள்ளும் புத்தகச்சுமைக்
கல்வி எதற்கு?
ஒழுக்கம் உயர உதவாக்
கல்வி எதற்கு?
ஓடியாடும் மழலைக்கு
மும்மொழிக்
கல்வி எதற்கு?
ஒளவ்வை மொழி
அவமதித்திடும்
கொள்கை எதற்கு?
அஃதிதனை சீர்தூக்காக்
கொள்கை அதனை
ஆய்ந்தறிந்து அனுமதியும்
நாட்டினிலே ...
???
?????






 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,106
Reaction score
49,996
Location
madurai
அத்தியாவசியமாக கேட்கப் பட வேண்டிய கேள்விகள் ... அருமை nathiji???????... கவிதை சூப்பர்????
 




KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,528
Reaction score
43,609
Age
38
Location
Tirunelveli
Sema sister ?????????
Romba romba arumai ????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top