• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கவலைப்படாத கன்னியர் சங்கம் அறிமுகம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
சின்ன கரெக்ஷன் அவங்க forty parimala
1st page-ல நீங்க எழுதினதை
இப்போக்கூட நான் பார்த்துட்டு
வந்து-தான் இதை சொல்றேன்,
சினேகாஸ்ரீ பிரதர்
ஹ... யாருக்கிட்ட?
எங்ககிட்டயேவா, ப்ரோ?
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
1st page-ல நீங்க எழுதினதை
இப்போக்கூட நான் பார்த்துட்டு
வந்து-தான் இதை சொல்றேன்,
சினேகாஸ்ரீ பிரதர்
ஹ... யாருக்கிட்ட?
எங்ககிட்டயேவா, ப்ரோ?
மாத்தியாச்சு மாத்தியாச்சு சட்ட ஆலோசகர் வேலையை கரெக்டா பன்றிங்க எப்பிடி இங்க ரியாக்சன்
 




Priyapraveenkumar

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
2,340
Reaction score
2,705
Location
Coimbatore
அவங்க forty parimala சிஸ்டர் சங்க தலைவி பேரை இப்படி தப்பா சொன்னா ஜனங்க சங்கத்தை தப்பா நினைக்க மாட்டாங்க
oh ok forty parimala............sanga janangalea no koviching me:(:(:(........:giggle::giggle::giggle::giggle::giggle:
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
ஹலோ, ப்ரோ
"பார்ட்டி பரிமளா"-ன்னு-தான்
1st page-ல நீங்க போட்டிருக்கீங்க,
சினேகாஸ்ரீ ப்ரோ
சங்கத்தை சட்ட ஆலொசகரே கலாய்ச்சா எப்படிப்பா
 




Priyapraveenkumar

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
2,340
Reaction score
2,705
Location
Coimbatore
அதெல்லாம் கோவிச்சுக்க மாட்டோம் டோன்ட் வொரி பி ஹேப்பி பிரியாக்கா
priya only no priyaka.......rendu perum coimbatore and na romba aged person kidayathu.......just call priya........
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
priya only no priyaka.......rendu perum coimbatore and na romba aged person kidayathu.......just call priya........
பிரியா ரிப்ளை பன்றது நான் இல்லை சங்க தலைவி பரிமளா அவங்க ஏஜ்க்கு நீங்க அக்காதான்
 




Manjula Saravanan

SM Exclusive
Joined
Jul 23, 2018
Messages
696
Reaction score
1,664
Location
TAMILNADU
கவலைப்படாத கன்னியர் சங்கம் உங்களை வருக வருக என வரவேற்கிறது
:LOL::ROFLMAO:vanthom vanthom....sneha jiiii:love::love:....sangam sirakka valthukal.....?????and....sirakka vachiduvom?????????????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top