• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காஞ்சி தலைவனின் தேன் மழை -அத்தியாயம் -நான்கு

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
brackets la irukkura Tamil words ellam entha kalthila use pannirukkanga honey dear sanga Kala Tamil, செந்தமிழ், இந்த மாதிரி ஒரு வகையான தமிழா? Midnight la poojai pannravangala pakka porangala dear ivanga????
சல்லியக்காரணி என்பது அந்த காலத்தில் பயன் படுத்திய தமிழ் மொழி ...அது செம்மொழியா ,சங்க மொழியா என்பது எல்லாம் நோ ஐடியா ...அந்த வார்த்தைக்கு இன்று நாம் பேச்சு வழக்கில் பயன்படுத்தும் வார்த்தைகளை கொடுத்து இருக்கிறேன் .

எனக்கு தெரிந்தது என்று எழுதிட்டே போனால் ,இன்று வழக்கில் இல்லாத இந்த வார்த்தைகளின் அர்த்தம் புரிய வேண்டும் என்று தான் ப்ராக்கெட் ல கொடுத்து இருக்கேன் .

அது தான் போரில் புறமுதுகிட்டு ஓடிய வீரபாண்டியனின் தலை கொய்ய வந்த இளவரசனுக்கு அவன் ஒளிந்து இருக்கும் இடத்தை தேவநாராயணர் சொல்லி அனுப்புகிறார் ,வழி காட்ட வந்து இருப்பது அவர் மகள் என்று சொல்லி இருக்கிறேனே பா ....நீங்க என்ன பூஜை செய்ய போறாங்க என்று முதலில் இருந்து என்று ஆரம்பிக்கறீங்க ...சசிஜிக்கு தெரிஞ்சுது நான் காலி .....இப்போ தான் கொஞ்ச நாளா என்னை ஒட்டாம இருக்காங்க ...வச்சுடுவீங்க போல் இருக்கே ஆப்பு .

உண்மையான சரித்திரத்தில் போரில் வீரபாண்டியன் புறமுதுகிட்டு ஓடி காட்டில் ஒளிந்து இருந்ததாகவும் ,அங்கு சென்று ஆதித்யன் அவன் தலை கொய்ததாகவும் ,அதை ஆதித்யன் தன் சோழ தேசத்து கோட்டை வாயிலில் மாட்டி வைத்து இருந்ததாகவும் ,இதற்காக ஆதித்யன் கொல்ல பட்டு இருக்கலாம் என்று ஒரு கருத்து நிலவுகிறது .
 
srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,972
Location
madurai

ippo than kelvipattren ippdiyum tamilia oru vagai irukkunu thanks for sharing honey dear :love::love:second partla sonnenganu ninaikkiren kovil poojai idhu ellam anyhow innoru thadavai nan padichuren idhukkelam feel panna koodathu :p:pvarra appa ellam halwa va mathi sappittu poi kitte irukkanum honey dear:LOL::LOL:
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top