• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
4BCFAC9C-68E0-481E-B206-384FF4F90799.jpeg

மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் இருக்கும் நபரை கடந்த மாதம் ஜனவரி 26 ஆம் தேதியில் இருந்து காணவில்லை.. இவர்களை பற்றிய தகவல் அறிந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் தொடர்பு கொள்ளவும்...

கடைசியாக அட்ரை திங்கள் என்கிற நாவலின் முதல் பதிவு கொடுத்தார்கள் அதன் பின்பு என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை ...

பி.கு
அடுத்த பதிவும் கொடுக்கவில்லை... ஆளையும் காணவில்லை ...
@smteam உங்களுக்கு இவரை பற்றி தெரிந்தால் கீழே உள்ள முகவரியில் தொடர்பு கொள்ளவும்...
முகவரி:
Mahalakshmi Flats
Chetpet
Chennai - 31

பரிசு- அவங்களை கண்டுபிடிச்சு கூட்டிகிட்டு வந்தா புதுகவிதை அடுத்த பதிவு தான் பரிசாக @smteam சசி ஜி கொடுப்பார்கள் ... பரிசு கொடுப்பதில் அவர் கர்ணன் பரம்பரையைச் சார்ந்தவர்...
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:
இப்பொழுதாவது பிரியங்கா
டியரை கண்டுபிடிக்க
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
பிரேமலதா டியர்
 




Last edited:

karthika manoharan

அமைச்சர்
SM Exclusive
Joined
May 5, 2018
Messages
2,013
Reaction score
7,730
Location
namakkal
View attachment 8616

மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் இருக்கும் நபரை கடந்த மாதம் ஜனவரி 26 ஆம் தேதியில் இருந்து காணவில்லை.. இவர்களை பற்றிய தகவல் அறிந்தால் கீழே கொடுக்கப்பட்ட முகவரியில் தொடர்பு கொள்ளவும்...

கடைசியாக அட்ரை திங்கள் என்கிற நாவலின் முதல் பதிவு கொடுத்தார்கள் அதன் பின்பு என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை ...

பி.கு
அடுத்த பதிவும் கொடுக்கவில்லை... ஆளையும் காணவில்லை ...
@smteam உங்களுக்கு இவரை பற்றி தெரிந்தால் கீழே உள்ள முகவரியில் தொடர்பு கொள்ளவும்...
முகவரி:
Mahalakshmi Flats
Chetpet
Chennai - 31
:love::love: ....ப்ரேமாக்கா அடுத்த படையெடுப்பா...வெற்றி பெற வாழ்த்துக்கள்...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top