• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதலெனுந் தீவினிலே! - part1 full story link

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

kalpanaekambaram

அமைச்சர்
Joined
May 6, 2018
Messages
1,024
Reaction score
3,257
Location
Tamilnadu
வணக்கம் மக்களே!!!

காதலெனுந் தீவினிலே! -part1

site இல் epi by epi இந்த கதை post செய்தேன். எப்படி இத்தனை பேர் miss பண்ணீங்கன்னு தெரியலை. நிறைய பேர் மிஸ் செஞ்சிட்டேன்னு சொன்னதால், இந்த link கொடுத்திருக்கேன். கதை ரொம்பவே சிறிய கதை. part2 வில் நிறைய எழுதலாம் என்று சீக்கிரம் முடித்துவிட்டேன். so link இரண்டே நாள் active இல் இருக்கும் . மிஸ் பண்ணவங்க கடகடன்னு முடிச்சிடுங்க!!
கவின், மாயாவின் காதல் பயணத்தை பற்றி கூறுவதே இந்த கதை. In general, பிரெண்ட்ஸ் க்ரூப்பில் ட்ரிப் போக, பிளான் செய்வாங்க. இங்கேயும் அப்படி ஒரு பிளான். ட்ரிப்பில் தொடங்கி, முரண்பாடுகளை தாண்டி இருவரும் காதலில் எவ்வாறு கை கோர்க்கிறார்கள் என்று படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
கவின், மாயா, ஆதன், கன்யா, சந்து, அனு, மித்து, கவினின் தாத்தா, நாய்கள் ஸ்கூபி, டினி எல்லா கேரக்டர்சுமே உங்களுக்கு பிடிக்கும். love and love only. இரண்டே நாள் தான், முடிச்சிட்டு கமென்ட் பண்ணுங்க ப்ரெண்ட்ஸ்!!

சில துளிகள்...உங்களுக்காக..

காலர் நெக் உடைகள் அவளை கொஞ்சம் கம்பீரமாய் காட்டுகிறது. அன்றும் காலர்நெக் குர்தி போட்டிருந்தாள். இந்த டீஷர்ட் அவளுக்கு கச்சிதமாய் பொருந்திபோவதை உள்வாங்கிக்கொண்டே, “மானிங் ரைட்டரே!!” என்றான் கவின்.

மாயா கண்டுகொள்ளாமலே முன்னேற, “ஹல்லோ ரைட்டரே!!” என்றான் மீண்டும்.

வெடுக்கென திரும்பியவள், “மச்..நான் உங்களை சீண்டுறேனா?எனக்கு அழகான பேர் இருக்கு, அதை சொல்லிக்கூப்பிடுங்க..” என்றாள் காரமாக.

“ஏன் நீங்க ரைட்டர் தானே?” என்றான் நக்கலாக.

அதே அலட்சியமான பேச்சு, தோரணை..அதே திமிர்..இவன் அழைத்தான் என்று இவன் பார்ம்ஹவுசிற்கு வந்தது தவறோ என எண்ணிக்கொண்டிருக்கும் போதே,

“நான் ஸ்மார்ட்ன்னு தெரியும்..அதற்காக, இப்படி விடாமல் நீங்க சைட் அடிப்பது நியாயமில்லை..” என்று சாதாரணமாகச் சொல்லி, அவளை அலற விட்டான்.

“ஹல்லோ!!” பொறுக்கமுடியாது கூவினாள்.

“பால்கனியில் ரொம்ப நேரமா நின்னுட்டு......” அவன் விஷமத்துடன் இழுக்க,

சட்டென படபடத்தாலும் “நான் தியாவைப்பார்த்தேன்.” என வெகு அழகாக சமாளித்தாள்.

“ஹோ!!” என அவன் தலையசைத்தாலும், ‘நம்பவில்லை’ என்பதை உதட்டோரம் நெளிந்த கேலிப்புன்னகை காட்டிக்கொடுக்க, மூச்சடைத்துப்போனாள்.

‘நினைப்பைப்பார் இவனுக்கு!! நாங்கள் சைட் அடிக்க, மன்மதனின் க்ளோனிங் இவர்..’ உள்ளுக்குள் சிடுசிடுத்தவள்,

“நான் 30 ப்ளஸ் அங்கிள்களை சைட் அடிப்பதில்லை, என்று கொள்கையோடு வாழ்கிறேன் பாஸ்..” என்றாள் அமர்த்தலாக.

கொஞ்சமும் தாமதிக்காமல், சட்டென நெருங்கி நின்றவன், கூர்மையாய் அவளை நோக்கி, தாடையைத்தடவிக்கொண்டே “நான் அங்கிளா?? என்னைப்பார்த்து சொல்லு..” என்றான் வேகமாக..

“30 ப்ளஸ்களை வேறு என்ன சொல்வதாம்?..உண்மைகள் கசக்கும் பாஸ்..” என்றாள் அவளுமே விடாமல்..
 




Last edited:

Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
Akka.. romba thanks kaa.. actualla naa miss panala.. exam time maa irunthuchi.. appuram start pannalaam nu nianichi vittuten.. appuram paatha link kaa kaanom.. second part oodum pothey aachacho first part padicha ithu padikalaamae nu thaan ninaichen.. two days iruke.. mudichiralaam kaa.. ????????
 




kalpanaekambaram

அமைச்சர்
Joined
May 6, 2018
Messages
1,024
Reaction score
3,257
Location
Tamilnadu
Akka.. romba thanks kaa.. actualla naa miss panala.. exam time maa irunthuchi.. appuram start pannalaam nu nianichi vittuten.. appuram paatha link kaa kaanom.. second part oodum pothey aachacho first part padicha ithu padikalaamae nu thaan ninaichen.. two days iruke.. mudichiralaam kaa.. ????????
ohh that's k kavya.. exam is more importanat. ippo ungalukkaga than link koduththirukken..have a pleasant read!! (y)(y):):):)
 




kalpanaekambaram

அமைச்சர்
Joined
May 6, 2018
Messages
1,024
Reaction score
3,257
Location
Tamilnadu
இரண்டு நாட்களுக்குள் படிக்க வேண்டுமா? இது நியாயம் இல்லை ஆசிரியரே!??
எத்தனை நாள் வேண்டும். கேளுங்கள்!! உங்களுக்காக கொடுத்துடலாம்..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top