• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் சன்யாசி 10

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kokila Amma

அமைச்சர்
Joined
Jun 26, 2019
Messages
2,140
Reaction score
5,573
Location
chennai
காதல் என்றால் என்ன?
எதன் அடிப்படையில் காதல் மலர்கிறது?

நம்பிக்கையின் அடிப்படையில்.

அந்த நம்பிக்கையை எந்த சூழ்நிலையிலும் இருக்க வேண்டும்.

அப்படி நம்பிக்கை இல்லாத பட்சத்தில் அந்த காதல் கல்யாணத்தில் முடிந்தாலும் அது நிலைக்காது.

இங்கு நிவேதிதாவின் பார்வையில் அவள் நினைப்பது சரிதான் என்றாலும் இத்தனை நாள் பழக்கத்தில் அவள் ராகுலை என்ன புரிந்து கொள்ளவில்லை என்று தான் அர்த்தம்.

ராகுலை விட தமிழை அவளுக்கு இரண்டு வருடங்களாக தெரியும் அப்படி இருக்கும் போது ஒரு பெண்ணாக இருந்துகொண்டு வேறு பெண்ணின் ஒழுக்கத்தை பற்றி பேசக்கூடாது.

இந்த சூழ்நிலையில் நிவேதிதாவின் அம்மாவின் ஆசைப்படி திருமணம் நின்றாலும் தமிழின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கிறது.
 




kavitha28

மண்டலாதிபதி
Joined
Jan 24, 2018
Messages
415
Reaction score
683
Location
chennai
Hi yuva...ur play of words from the first episode really superb....its like keep o guessing times....awesome interesting writing Dr.....let see what u have in store for the chrs....raghul n Tamil nilamai..manathu pisaiyuthu...I definitely thought about this contrast emotions.... Very interesting as of now Dr...
 




Haritha

அமைச்சர்
Joined
Aug 13, 2018
Messages
3,706
Reaction score
9,954
Location
Pollachi
Super...
Nalla vechinga twist....
Ada pavi charu intha amma va doubt irunthichu...

Nivi oda kadhal konda manam nithanamaga yosikuma
 




Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,688
Reaction score
35,222
Location
Vellore
மகள் திருமணத்தை நிறுத்த இன்னொரு பெண்ணின் உணர்வுகளை புண்படுத்துவது சரியானதா?. அந்தப் பெண்ணின் ஒழுக்கத்தை கேள்விக்குரியதாக மாற்றுவது பெண்ணே பெண்ணுக்கு செய்யும் அநீதி. காதலர்கள் சமாதானமாகி திருமணம் செய்து கொண்டாலும் அந்தப் பெண்ணின் நிலை என்ன?
பெண்ணோ ஆணோ மற்றவரின் உணர்வுகளை புண்படுத்தும் உரிமை யாருக்கும் இல்லை சகி. இவர்களின் நிலை பற்றிய பதில் அடுத்த பதிவில்,
மிக்க நன்றி சித்ரா சகி ???❤❤❤
 




Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,688
Reaction score
35,222
Location
Vellore
Hi yuva...ur play of words from the first episode really superb....its like keep o guessing times....awesome interesting writing Dr.....let see what u have in store for the chrs....raghul n Tamil nilamai..manathu pisaiyuthu...I definitely thought about this contrast emotions.... Very interesting as of now Dr...
Thanks a lot sahi ???❤❤❤
 




Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,688
Reaction score
35,222
Location
Vellore
Super...
Nalla vechinga twist....
Ada pavi charu intha amma va doubt irunthichu...

Nivi oda kadhal konda manam nithanamaga yosikuma
Yosicha nallathu than, apram problem irukkathu.
Neega thana pa twist illa nu kettinga, athan?
Thank you sahi ???❤❤❤
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top