• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் நீலாம்பரி பாகம் இரண்டு 37

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
அந்த கட்டையில போற
''மூக்கன்'' யாரு-ன்னு
எப்போத் தெரிய வரும்,
தேவா தம்பி?
யாரோ ஒருத்தன் கட்டைல போகைல தெரியும்ங்க அக்கா..
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
இந்த மூணு பேர்=ல சக்தியோ
இல்லை சி கேவோ=தான்
ஜெயிக்கணும்
அந்த நாசமாய்ப் போற ''மூக்கன்''
ஜெயிக்கக்கூடாது, தேவா தம்பி
பாக்கலாம்...
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
அந்த நாசமாய்ப் போற ''மூக்கன்''
பரதேசிக்கு எங்கள் சக்திவேல்
செல்லத்தின் மீது என்ன காண்டு?
வெறுப்பு? கோபம்?
எது வேணா சொல்லிக்கோங்க
எதுனால சக்திவேலுவுக்கு அந்த
''மூக்கன்'' டாக் இடைஞ்சல்
பண்ணப் பார்த்தான்=ங்கிறது
எப்போத் தெரிய வருமுன்னு
ரொம்பவே ஆவலாக இருக்கு,
தேவா தம்பி
நியு இயர் அன்னிக்கு..
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஸாரிக்கா.. சம்பவம் நடக்கறது பெருந்துறை B.S
ஹலோ, மை டியர் பிரதரு?
எந்த ஊரு பஸ் ஸ்டாண்டு=ன்னு
நீங்க ஒண்ணுமே சொல்லலை
வெறுமனே பஸ் ஸ்டாண்டு=ன்னுதான்
எழுதியிருக்கீங்க
தெரிஞ்சுக்குங்க, தேவா தம்பிரி
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஏன் அந்த குடிகார டாக்
கஞ்சாப் பொறுக்கிக்கு,
ஈரோடு போக வக்கில்லையோ?
கஞ்சாப் பொறுக்கி டாக்
கஞ்சாவா குடிச்சு தேஞ்சுப்
போயிட்டான் போல,
தேவா தம்பி
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
கர்மம், கர்மம், குப்பியாம்
சிவனாம்
கருமாந்தரத்துக்கெல்லாம்
போய் சாமி பேரை
வைக்குறாங்களே?
அட, சிவனே?
என்ன கொடுமையடா
சாமி, இது?
 




kavitha28

மண்டலாதிபதி
Joined
Jan 24, 2018
Messages
415
Reaction score
683
Location
chennai
Brrrrrooooooo...
Semma thrilling effect in ur writing..
!!!
Full of plans n ideas....brilliant.... Each n every lines build up the tempo of the thrilling situation..
!!!
Juzz interesting....
Now it's 6.30 n what next bro...
The calmness in ur words somehow plays the drum in my heart....wonderful interesting episode.... Need the next epi verrrrrrry soon ..
SEMMA....!!!
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top