• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் நீலாம்பரி பாகம் இரண்டு 42

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
Chinna vayasu manuvoda love la arambicha story on this year sakthi manu va love panna arambikrathoda intha year endla nikkuthu .Nice narration sago sakthi kum ratha aaru oduthe .. innum mookana ethuku uyirodu vittu vachu iruka sakthi .

Happy new year sago innum ungal eluthu pani sirakka vazhthukalView attachment 6179
அனைத்திற்க்கும்
நன்றி சகோதரி..
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
Wow what a update boss

Seriously sakthi is a mass hero andha hero va andha alavuku neenga sethukiringa neenga periya sandiyar ah irupinga pola

Unmaya solunga sakthi ungalukul oruvan thana

Ipudi Oru thik thil thrilling and exciting epi yedhir pakala

CK and white semayo sema

U have deserve this bro????????????
முதலில் மனமார்ந்த நன்றி..!

இதில் பெரும் பாலான கேரக்டர்கள் உண்மையானவை..
மான்யா,சித்ர மாலா என் வாழ்வில் இடம் பெற்றவர்கள்..
பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன.. மான்யா இன்னும் இருக்கிறாள்..சித்ர மாலா ஆயில் இன்ஜினில் புடவை சிக்கி சுவற்றோடு நசுக்கப் பட்டு இறந்து விட்டாள்..

டெய்லர் நிஜம்..அவன் செருப்படி வாங்கியது வரை !

கந்தசாமி,அருக்காணித் தம்பதியரும் நிஜம்..
இப்போது உயிரோடில்லை..

சி.கே,ஒயிட் நிஜம்...இன்னும் இருக்கிறார்கள்..

மூக்கன் கற்பனை கலந்த நிஜம்..
நான் சந்தித்து வாதித்த ஒரினச் சேர்க்கையாளருக்கு வக்கிரங்களை ஏற்றி மூக்கனாக்கினேன் !

எனது பாட்டன்,பாட்டியான பொன்னைய கவுண்டர் செல்லம்மாளே சக்தியின் முப்பாட்டன்,பாட்டி !

நிஜமும்,கற்பனையும் சரி பாதி கலந்த கதையிது !

முடிவு மட்டும் நிஜத்தில் நடக்கவே போவதில்லை..
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
Nice epi bro, analum antha kolatha evalavu explain pannierukka vendam. Kulatha suthi mullu sedi erukku sonale yengalukku purijuerukkum. Animal planet la solluramathiri evalavu details
நாந் தான் அங்கியே வேணும்னு தான் இழுத்தேன்னு சரண்டராயிட்டனே?அப்புறமும் அங்கயே குத்தறதுல அப்படியென்ன குஷிங்கறேன்?☺☺☺☺
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
ரொம்பவே விறுவிறுப்பா
நல்லதொரு ஜேம்ஸ்பாண்டு
ஜெய்சங்கர் படம் பார்த்த
மாதிரி இந்த அப்டேட்
செம ஜாலியாக இருந்தது,
தேவா தம்பி
நன்றிங்க அக்கா..
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
நல்ல ஒரு எம் சி ஆரு
பயாஸ்கோப் படம் பார்த்த
மாதிரி சூப்பரா இருக்கு,
தேவா தம்பி
அதும் நாடோடி மன்னன் மாதிரி..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top