• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் நீலாம்பரி பாகம் இரண்டு 45..2'

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Gomathianand

அமைச்சர்
Joined
Nov 5, 2018
Messages
1,889
Reaction score
4,678
Location
Dindigul,Tamilnadu
Arumayana vilakam kathai elathiyathai patri?ungalai ookuvitha anaivarum ungal nalam virumbikale ?
Seekirame matra kathaiya mudichitu vanthu kathal neelambari ?paagam 3 arambinga pothum ungala readers naanga elatha vachiruvom?
 




Sowdharani

அமைச்சர்
Joined
Feb 7, 2018
Messages
1,438
Reaction score
1,923
Location
Chennai
டாடி இப்படி ஒரு ட்விஸ்ட் நான் எதிர் பாக்கவே இல்ல..... ஆனா ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு......

சீக்கிரம் வேட்டைக்காரன் இன்னும் நிறைகதை எழுதணும் அப்படினு உங்களை வேண்டி கேட்டுகிறேன்
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
காதல் நீலாம்பரி ஐ புத்தகமா படிக்க ரொம்ப ஆசையா இருக்கு அண்ணா...
Intha kathaiyoda 1st
Page a padichavanga lala muzhusum padikama book keela vaika thonathu, mudiyathunu sure a sollalam na.
Ungala ezhutha sonna
Antha Akkavukku romba Nandri sollirunga Dev anna???
புத்தகமா குடுக்கற வசதி எனக்கில்ல..
ஆனா,ATMல எனக்குக் கிடைச்ச வரங்கள்ல ஒண்ணான எம் மகள் மூலமா அமசான் கிண்டில்ல குடுப்பேன்..

ரொம்ப நன்றிங்க தம்பி..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top