• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் நீலாம்பரி பாகம் இரண்டு 45..2'

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
Banukka kooda sandaiya site la aala kanom Deva thambi
ஐயையோ...அந்தக் கொழந்தையோட சண்டக் கட்டவும் ஆருக்காவது மனசு வருமா பெரியக்கா...?

நெம்பர் இருக்கு..அப்புறம் கூப்பிட்டுப் பேசிப் பாக்கறேன்..
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
Kalam unakkaka vaithu irukkum Pathil nee valaruvai yenbathe. Yethaiume positivaka yeduthu sei munnera sirantha vazhi athuve.valarnthu varum ezhthalar thambiyaga kidaithu iruppathi nangalum marakka lama? Never
நன்றிங்க அக்கா...
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
Kadhal neelambari: pechu vazhakula Oru kadhai...
Ovvoru character um arumaiyana uruvaakam...neenga nijama santhicha makkal ah irundalum..atha readers Kita unga style la Sona vidham than intha kadhai oda plus....
Sakthi character verum hero ah matum ilama..mansula epavum nilachu nikra character.. manu oda love um apdi than....short term ah irundalum CM love um apdi than...Yu r one way blessed to have ppl around Yu lik CM, CK, whitenna, manya, kandasamy, arukani ma....and vijima....and grandma n grandpa...??
Manu: Ava bonding with sakthi n love panrathuku Ava solra reasons.. matured content epis...athelam always cherishable...
Oru story padikalam nu thedinapa kidachadu than intha story...Ana epdi ivlo naal miss paniten nu Ena thona vechadu...sakthi manu conversations and cm, sakthi conversations lam chanceless...
What not in this story ..love, affection, fship, normal villain, homosexual villain, revenge, sis bro mom dad grandma grandpa affection, finally little romance n ending with little angel....
Thanks for such a beautiful story bro .
கதையின் நிறைகளை மிகத் தெளிவாக அலசிச் சொன்னமைக்கு மிக்க நன்றி..?????
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
Manathula uruthi iruntha malaiya kooda. .......katti izhukkalam.mananila paathicha unnaya thozhy kapparriyathu Neelambari kadhaya yengalukku koduppatharkaka irukkumo? so many thanks for her kind help.Neelambari Un vazhkkai marriyaval menmai paduthiyava or nasamakkiyava yaro irukkattume aanal nalla arputhamana aazhamana kadhalai sollum kadhai yengalukku kidaikka karanamanaval avalukkum
Yen anbana nanrikal. Thambiyin seerkal anaithaium Neelambari yennum poranthavanin manaivi moolamaga thanthuvittai athu pothum yenakku yen manathu niraivu adainthuvittathu thambi. Comments moolama thambi kidaitha pothu unnai parri ariya FB ponapothu Sabarikku vendi nee kodutha oru post padithen un manathin vethanaikalai arinthen. Yennal avan manamarrathirku vendi prayer seiyathan mudinthathu. Thagappanana nee silathai vittu koduthirukkalam but I don't know what about with u and ur son. Kalam
unakku nalla seithiya tharum yendru nambuvom.50vayathai kadanthu irunthalum verripera ithu thadai illai sontha vazhvu cithainthu poirunthalum sila nalla ullangalin
moolam unakku kidaitha aaruthalum aravanaippum unnai verrippathaikku
Vazhi nadathum. Intha akkavin nal aasium prathanaium yeppothum undu. Viraivil kadhal Neelambari third partil Cm illamal santhippom. Nalai morning phone il santhippom. aasiudanum anbudanum vidai perum un periakka
யோசிச்சுப் பாத்தாங்க அக்கா..
இழப்புகளே என்னை எழுத வைத்தது எனலாம்..

படிப்பறிவு குறைவு..
உலக ஞானமோ மட்டம்..
குணத்தைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை..(ஏன்னா,சொல்ல ஒண்ணுமே இல்லையே?☺☺☺☺)

காவியங்கள் கற்றவனல்ல..
உலக இலக்கியங்களையும் வாசித்தவனல்ல..
ஷேக்ஸ்பியர்,கலீல் ஜிப்ரானைக் கண்டவனுமல்ல!

ஆங்கில அறிவை விட்டுத் தள்ளுங்க..
தமிழிலும் இலக்கண அறிவில்லை..

முரடன்..முன் கோபி என்பதோடு
அளவற்ற குடிகாரனுமாய் இருந்தவன்..
இக் காரணங்களால் அவர்கள் ஓரடி விலக
நான் ஓராயிரம் அடிகள்ஓ டி வந்து என்னை நானே
அனாதையாக்கிக் கொண்டவன்..

இது வரை பதினெட்டு விபத்துகளில் சிக்கி
நான்கு முறை காலையும் மூன்று முறை கையையும் உடைத்துக் கொண்டவன்.. நான்கு முறை மெண்டல் டிஸ் ஆர்டரால் பாதிக்கப் பட்டவன்..

அற்புதமான தாய்,தந்தையை இழந்தவன்..
மூப்பால் அவர்கள் மறைந்திருக்கலாம்...
ஆனால்,என் நாப்பது வயதில் முப்பத்தி மூன்று வயது மனைவியை இழந்தவன்..

இத்தனை சரிவுகளைத் தாண்டி எது என்னை எழுத வைத்தது என யோசித்தால்..
இந்த இழப்புகளே என்னைஎழுத வைத்தது !
இவைகளால் ஏற்பட்ட கொடும் தனிமை..
தனிமை தந்த சிந்தனை..
சிந்தனை தந்த கற்பனை..
இவைகளே நான் எழுதக் காரணம்
என நான் நம்புகிறேன்..

நன்றிங்க பெரியக்கா.!
 




Last edited:

Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
வாழ்த்துக்கள் அப்பா....இனி எல்லாம் சுகமே......நோ.... கஷ்டங்கள்... துன்பங்கள்.... இடையூறுகள்..... அழகான .... புதிய பாதையில்..... உங்கள்.... சந்தோஷமான பயனம்....
தேங்ஸ்மா...உன்ன மாதிரி பல அற்புதமான உறவுகளை காதல் நீீீீலாம்பரி கொடுத்தாள்..
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
Ennnadidu kandasamy ah potuttalla plan panningalaaw Anna apdibmattum nadanduruche over sentiment agirukum:p:p:p
Nalla vela sakthi pottu thalla plan pannala adu innum moasamaana nilaimaila vitrukum.. thapichuteenga
Sentiment ila naalum kantipa padichirupomnu...tan thonudu.
Unga eluthunadai semma..
Joly ah edarthama unmaiya apdiye solringa..
Novel padikrapa feel ila unga kooda nera pesitrukramadri feel tan varudu..
Take care anna..
Manamum udalum nalla irundathuaedaum seiyamudiyum..
Erkanavae sonnadu tan idhuvum karandu poagum.. all da besr
தேங்க்ஸ்டா தங்கம்..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top