• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் வலி

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Aadhiraa

SM Exclusive
Author
Joined
Jan 17, 2018
Messages
1,074
Reaction score
7,776
Location
Tirunelveli
நினைவுகள் எங்கிலும் உன் நியாபகத் தடங்கள்...
தடத்தினை அழித்து உன்னை மறந்திட பணிக்கிறாய்...
தடங்கள் மறையலாம் நியாபக சுவடுகள் மறையுமா...?


நிஜங்களுடன் வாழ துடிக்கிறேன்
நீயோ உன் நினைவுகள் என்னும் நிழலுடன் வாழ சொல்கிறாய்..

மறந்திட நினைத்தாலும்
துடிக்கும் இதயம் கூட நொடிக்கு நொடி உன்னை சுட்டிக் காட்டுகிறது

காலம் காலமாய் உன்னுடன் நடந்திட ஆசை...
கணநேரமும் பிரியாமல்...

ஆசையாய் உன் முகம் பார்க்கிறேன்
நீயோ அசையா பார்வை பார்த்து விலகுகிறாய்...

மௌனங்களுக்கும் மொழி புரிந்தால் உன் பெயரை மட்டுமே என் காதில் சிணுங்கிச் செல்லும்...
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
காதலில் வலி கூட அழகுதான்... காதலிப்பதால்...
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
சூப்பர்ப் கவிதை, ஆதிரா டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
காதலின் வலி ரொம்பவும்
அதிகமாக இருக்கே,
ஆதிரா டியர்?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top