காதல்

SAROJINI

Author
Author
SM Exclusive Author
#1
:love::love::love::love: காதல்:love::love::love::love:

மூன்றெழுத்து...
பருவத்தின் மூச்சு!!

பருவம் கண்ட
மனதின்
துளிர்ப்பு!!!:love::love::love::love:

வாழை போல்
வண்டி ஓடும்
இடைவெளியில்
நட்டு
நன்னீர் பாய்ச்சி
நாளொரு பக்குவத்தில்
வளர்ந்து
திருமணம் என்ற
குலையில்
பழம் எனும்
குழந்தையை
ஈன்றெடுக்கும்...
மன்மதனின்
ஷில்ப சாஸ்திரம்!!!
 
SAROJINI

Author
Author
SM Exclusive Author
#3

srinavee

Author
Author
SM Exclusive Author
#4

அங்கே பெயர் சொல்லிவிட்டு இங்கே விளக்கம் அருமை:love:(y).... குலை என்பது கலைப்பு என்பதை தானே குறிக்கும், :cautious:குழை தானே சரியாய் வரும் வாழை குழை தள்ளி விட்டது இப்படி தானே பேச்சு வழக்கு:unsure::unsure: சற்றே விளக்கவும்,
 
SAROJINI

Author
Author
SM Exclusive Author
#5

குலை - மரத்தில் காய்களின் தொகுப்பு, தென்னம் குலை, வாழைக் குலை

குழை - வாலை ஆட்டுதல், தழை, சந்தனம் குழை, சாதம் குழைந்தது

- ஆதாரம் - க்ரியாவின் தமிழ் அகராதி

:love::love::love::love:(y)
 
srinavee

Author
Author
SM Exclusive Author
#6
குலை - மரத்தில் காய்களின் தொகுப்பு, தென்னம் குலை, வாழைக் குலை

குழை - வாலை ஆட்டுதல், தழை, சந்தனம் குழை, சாதம் குழைந்தது

- ஆதாரம் - க்ரியாவின் தமிழ் அகராதி

:love::love::love::love:(y)
அப்படியென்றால் நாய் குலைத்தது or குழைத்தது எது சரி?
 
SAROJINI

Author
Author
SM Exclusive Author
#7
அப்படியென்றால் நாய் குலைத்தது or குழைத்தது எது சரி?
நாய் குரைக்கும்
 
srinavee

Author
Author
SM Exclusive Author
#8
நாய் குரைக்கும்
ஆமா மறந்துட்டேன் சே ... இதுக்கு தான் ஓட்டைவாய் தொறக்க கூடாதுன்னு சொல்றது.... நன்றி குருவே... தெளிய வைத்ததற்கு.....
 
SAROJINI

Author
Author
SM Exclusive Author
#9
ஆமா மறந்துட்டேன் சே ... இதுக்கு தான் ஓட்டைவாய் தொறக்க கூடாதுன்னு சொல்றது.... நன்றி குருவே... தெளிய வைத்ததற்கு.....
:love:
 
Advertisements

Latest updates

Top