காதுமா😍😍 For you..

#1
IMPACT OF KVI 😁😁😁

காதம்பரி..
கதைகளின் அதிபதி நீ..
வார்த்தை விதைகளின் விருட்சம் நீ..

சயானாவுடன் என்னை
சயனத்தில் ஆழ்த்திய
சக்தி எதுவோ..?

சுறுசுறுப்பாய் விறுவிறுப்பாய்
கதை சொன்ன உன்
மனோ பாவம் அதுவோ..?

வாசகரை எளிதில் வீழ்த்திடும்
உன் யுத்தி அது,
சூடராய் எழுத்துக்களை
தெறிக்கவிடும் நின் கனலா..?
இல்லை
இரும்பாய் காய்களை
நகர்த்திடும் நின் திடமா..?

இரும்பை ஈர்த்திடும்
காந்தம் கண்டிருக்கிறேன்..
ஆனால்
காந்தத்தையே ஈர்க்கும்
இரும்பாய் உன் கதையினை
உணர்ந்தேன்..

இறுதியாக,
காதம்பரி... வாழ்க நின் எழுத்து வெறி..!

என்று கூறி, Superrrrrrrahhhhh ezhuthirukeega ka😍😍😍 Brilliant writing.. scene sequence queen.. inum niraya niraya success neega parkanumnu wish pnrean🤗🤗🤗🤗
All the veryyyyyy bestttttt 😍😍😍😍😍

Yarudaiya story Kum na ezhuthinathu ila.. first first iam writing for you... 🤗🤗
 

Kathambari

Author
Author
SM Exclusive Author
#2
மிக்க நன்றி டியர் 💝...
அழகான விமர்சனம்...
மகிழ்ச்சியாக இருக்கிறது..
 

srinavee

Author
Author
SM Exclusive Author
#3
கவிதை அருமையா இருக்கு லக்ஸ்... ரொம்ப அழகான சிம்பிளான review... seekiram unnoda next story padikka me waiting... வாழ்த்துக்கள்...🌹🌹💖💖👍👍👌👌😍😍
 
#4
எழுத்துலகில் புதுமையாய்..... காதலுக்கென தனி வடிவம் கொடுத்த கவிதாயினி நம் காதம்பரி. ....❤❤
கவிதாயினியின் க (வி )தை எனைக் கவர்ந்ததை உங்களோடு பகிர்ந்து கொள்ளும் ஆசையில் நான். .. 6224983d9ab90e68872899346fbff541.gif
காதல் கிரகத்தில் நமக்கு சந்தோஷப்பயணம் :❤❤ 1f75042cd3e6bad7654cfdebf1fd7f3e.gif

ட்டேபீ...கூஃபி...யை தரிசிக்க காதலோடு நாம் கைகோர்த்துக் கொள்வோம். .. f440853d02dee8d0b63b7a08ae3738e8.jpg
கண்கள் முழுவதும் காதலை
நிரப்பிக்கொள்வோம்..
கஞ்சி வித் சயனா :❤ e01a092a3919e32ec9e84c2b40628a23.gif
ஊடலின் பிடியில் காதலர்கள். .
காதலனின் அசட்டுச் சிரிப்புகள். ..
காய்ந்த நிலையில் பூச்செண்டு. ...
காதலியின் அன்னையான காதலன். ...
எழுத்தாளரின் கவிதையில் மயங்கிக் கிடக்கும் நமக்கு பாரதியின் கண்ணம்மாக்கான குரலும் சேர்ந்து ஒலிக்கையில்..
காதல் கிரகத்திலேயே தங்கிவிடலாம் போலிருக்கு காதலர்களிடையே வந்த ஊடலை காதலே தீர்த்து வைத்தது. ...

கல்யாணத்தின் அறிவுரைக் குரல்...❤ 2a013dda3107d576007f2732eaa52805.gif
காதல். ..வாழ்க்கை முழுவதும் அவர்கள் படிக்க வேண்டிய பாடம். ..
எங்களால் பார்க்க முடியாது காதலே உனக்கு மட்டுமே அதை ரசிக்கும் பாக்கியம். ..

சன்லைட் பிரேக் பாஸ்ட் வித் சயனா : 716da843dc504c15a930d61e167caaf9.gif
சரணாகதி ஆன காதலன். ..
சக்தியையும் காதல் கிரக குரலையும் ஒன்றாகப் பார்க்கும் சயனா. ..பேரின்பம் சக்திக்கு. ..❤
கூஃபியோட குரூப்புக்கும். ...💃
கர்வத்தோடு சிரிக்கும் காதலியை ரசிக்கும் காதலனை காதல் கிரகத்தில் மட்டுமே தரிசிக்க முடியும். ...
ட்டேபீ க்கு ஏதாவது ஆகிவிடுமென ஆபத்தில் ஓடிவரும் கூஃபி. ..
என் கண்ணில் பாவையன்றோ கண்ணம்மா. ....❤❤ b899fd3c110badfbb05bf255d7a13ca0.jpg
என்னுயிர் நின்னதன்றோ..❤❤
காதலை பெருமைபடுத்த இதைவிட சிறந்த சொற்கள் தமிழில்தான் உண்டோ. ?
ரொமான்டிக் டான்ஸ் வித் சயனா :❤❤
காற்று நுழையவே இடம் தராத நெருக்கம். ... e3fd1b6545470dced13fc36a36b77cc7.gif
காதல் மட்டுமே நுழைந்த நிலையில் ஒரு நடனம். ...
காதல் கடலில் மூழ்கிப்போன சயனா. ..❤❤
Couple Goals :
காதலின் முதல் முத்தம். ..
காதல் கிரகத்தில் இரண்டு கண்டங்களின் பேச்சு வார்த்தைகள். ..
இதழ்களில் மட்டும் கவிபாடும் காதலன். .. fe27a424d1462b1f1127bc7661301a71.jpg
இதுவரை இதயத்திருடன் ...
இனி ...
இதழ் திருடன். ....
சயனா சக்திவேல். ..❤❤

ட்டேபீ கூஃபி. ....❤❤

கடைசியாய் ஒரு முறை. ...
கூஃபியின் அனுதியோடு. ... 55784fb1f1a66e88933aa4c4a4cff650.gif
சயனாவை ஒரு முறை கட்டிக்கொள்ளட்டுமா....❤❤

காதலிடம் நாம் விடைபெறும் நேரம். ....
எங்களது கவிதாயினியை விரைவில் உன்னுடன் அழைத்து வந்து விடு. ..
எங்களால் காதம்பரியின் எழுத்தில்லாமல் இயங்க முடியாது. ...❤❤
 
Last edited:
#8
கவிதை அருமையா இருக்கு லக்ஸ்... ரொம்ப அழகான சிம்பிளான review... seekiram unnoda next story padikka me waiting... வாழ்த்துக்கள்...🌹🌹💖💖👍👍👌👌😍😍
Kandipa srika😍😍😍😍 seekiramea santhipom 🤗🤗🤗 🍫🍫🍫🍫🍫🍫
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top