• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காருண்யம் | சின்னஞ்சிறுகதை - 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Abhirami

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2019
Messages
1,527
Reaction score
3,795
Location
Chennai
Meedai
”விஜய்ய்… போய் ஒரு தேங்காய் வாங்கிட்டு வா, சாய்ங்காலம் டிஃபனுக்குச் சட்னி அரைக்கனும்…” அம்மாவின் குரலைத் தொடர்ந்து நானும் கிளம்பினேன்.

நாலு தெரு தள்ளி ஒரு கடை இருந்தது அங்கேயே சென்று வாங்கலாம் என்று எண்ணியவாறே மெதுவாய் நடந்தேன்.

மாலை வேளை இதமான இளஞ்சிவப்பு சூரியன், காற்றும் குளிர்ச்சியாய் இருந்தது. இந்தச் சூழலில் சற்று நடக்க எண்ணித்தான் நான் சற்று தள்ளியிருந்த கடையைத் தேர்வு செய்தேன்.

மாலையில் தம் இடத்திற்குத் திரும்பிக்கொண்டிருந்த பறவைகளின் கூட்டம் என்னைக் கவர்ந்தது. அவை ‘V’ வடிவில் பறந்து செல்வது என் பெயரின் முதல் எழுத்தை வானில் எழுதியது போன்று இருந்தது. ஆனால் வரவரப் பறவைகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டிருக்கின்றது.

மனிதன் ஒரு சுயநலவாதியாய் இருப்பதே இதற்குக் காரணம். நாம் மனிதனைத் தவிர வேறு உயிர்களை மதிப்பதே இல்லை. ஏன், அவைகளும் உயிர்தானே, இறைவன் என்ற ஒருவனுக்கு அனைவரும் சமம்தானே? நாயோ, பூனையோ, ஈயோ அல்லது எறும்போ, அவற்றையும் இறைவன் ஒன்றாகத்தான் பார்க்கிறான். ஆனால் நாம்தான் ஏதோ உயர்ந்தவர்கள் என்ற எண்ணத்தில் மற்ற உயிர்களைத் துன்புறுத்துகின்றோம்.

இயற்கை ஒவ்வொரு உயிர்க்கும் ஒரு சிறப்பை அளித்துள்ளது. அதுவே அந்த உயிர் வாழ உதவுகிறது. குதிரைக்கு வேகம், யானைக்குப் பலம், பாம்பிற்கு விஷம், சிலந்திக்கு வலை… அப்படித்தானே மனிதனுக்கு அறிவு? அவ்வறிவைக் கொண்டு நாமும் உயர்ந்து பிற உயிர்களையும் உயர்த்த வேண்டாவா? ஆனால் நாம் என்ன—’படால்!’

வேறொன்றுமில்லை ஒரு கொசு, என் மேல் அமர்ந்தது, விடுவேனா? ஒரே போடு…

ஆமா, என்ன சொல்லிட்டு இருந்தேன்?...

* * * * * * * * * * * * * * * * * * *​

Ennamum seyalum veru veraaa irukaradhu, kasapaana unmai dhan! Namaku udhuvuradha irundha mattum dhan naama matha manidhargalaye vaazha vidura, suzhal vaaraaama irundha seri.. ?
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
சிந்தனையும் செயலும் வெவ்வேறாக இருக்கு... நானும் நிறைய முறை உணர்ந்து இருக்கிறேன் ?
ஆம்... ஹிப்போகிரஸி... :):)(y)(y)
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
:D :p :D
மிகவும் அருமையான சின்னஞ்சிறுகதை, விசயநரசிம்மன் தம்பி
நன்றி அக்கா... :):)(y)(y)
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
ரொம்பவும் சிறிய கதை... ஆனாலும் சுவை அருமை...???
நன்றி சகோ... :):)(y)(y)
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
தீர்ப்புகள் திருத்தப்படலாம்
தாங்கள் கூற வருவது? சற்று விளக்குக அக்கா... :unsure::unsure:
:):)
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
ஹா... ஹா... ஹா..........
யானை, குதிரை ஏன்
சிலந்திக்குக் கூட காருண்யம்
பேசிய மனிதனின் மனசு,
ஆப்டர் ஆல் கொசுவைக்
கூட விட்டு வைக்கலையே?
இதுதான் மானிடம், விசய் தம்பி
ஆம் அக்கா...

’சொல்லுதல் யார்க்கும் எளிய...’

‘வாய்ச்சொல்லில் வீரரடி...’ என்று முன்னோர்கள் அதனால்தான் சாடியுள்ளனர்! :)
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
செம் சகோ இது தான் இது தான் எதிர்பார்த்தேன் ??????
இன்னும் நிறைய எழுதனும் இது மாதிரி நேயர் விருப்பம்:):):)
நன்றி சகோ...

இப்போதைக்கு ஏற்கனவே எழுதிவைத்தவற்றைப் போடுகிறேன்...

இனி புதிதாய் எழுதவும் முயல்கிறேன்...

நாவலை எழுத அதிக உழைப்பு தேவை, ஆனால், இது போன்ற குட்டிக்கதைகளை எழுத அதிக ‘லக்’ தேவை... இவற்றுக்கு ஏற்ற ‘பொறி’ ஏதோவொரு எதிர்பாராத நொடியில் கிடைக்கும்... முயன்று எழுதும் குட்டிக் கதைகள் அத்துனை நன்றாக இருக்காது (குறைந்தளவு என்வரையில் அப்படி!) :):)(y)(y)
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
Meedai



Ennamum seyalum veru veraaa irukaradhu, kasapaana unmai dhan! Namaku udhuvuradha irundha mattum dhan naama matha manidhargalaye vaazha vidura, suzhal vaaraaama irundha seri.. ?
ஆம் சகோ... மனிதன் வளர்ச்சி என்ற பெயரில் அழிவை நோக்கியே பயணப்படுகிறான்... :(:(
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top