கார்த்திகா மனோகரனின் "நாங்கலாம் அப்பவே அப்படி" முழு நாவல்

Yuvakarthika

Author
Author
SM Exclusive Author
#6
ஏன் சகி, இவ்வளவு தாமதமா தந்து இருக்கீங்க!
மிக அருமையான கதைக்களம் சகி, அழகி நாச்சியார், கௌதம் பிராபாகரன் எல்லா கதாபாத்திரங்களின் பெயர்களும் அழகு.

அழகான காதல் சொல்லும் நகைச்சுவை ததும்பும் சுவாரஸ்யமான குறுநாவல் 👏👏👏👏

போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் சகி 👍👍👍 👍
 

Advertisements

Latest updates

Top