• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காலம் கடந்தும் காதல்-intro

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Nachuannam

அமைச்சர்
Joined
Nov 27, 2018
Messages
4,031
Reaction score
8,390
Location
U.A.E
ஹாய் அமுலுஸ்...

நான் அடுத்த கதையோட வந்துட்டேன் ????..

உன்னால உலகம் அழகாச்சே கதைக்கு நீங்க குடுத்த சப்போர்ட் தான்..என்ன இந்த கதைய எழுத தூண்டினது..

காலம் கடந்தும் காதல் டைடில்லே தெரிஞ்சிருக்கும்...ஆமா இதுவும் காதல பேஸ் பண்ண கதை தான்.

இந்த கதை உங்கள கண்டிப்பா இம்ப்ரஸ் பண்ணும்னு நினைக்கிறேன்... நீங்க தான் இனி படிச்சிட்டு சொல்லனும்... இம்ப்ரஸ் ஆச்சா இல்லியானு??...

உங்களுடைய கமண்ட் அண்ட் லைக் தான்... எனக்கு பெரிய எனர்ஜி டானிக்....so keep support amulus ❤❤❤...

சீக்கிரமா ஃபர்ஸ்ட் எபியோட உங்கள சந்திக்க வரேன்...
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
உங்களுடைய "காலம்
கடந்தும் காதல்"-ங்கிற
அழகான அருமையான
புதிய லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
நாச்சு அன்னம் டியர்
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top