கீச்சு கீச்சு என்றது........ஒரு பார்வை......

#1
மெய் லிங் அண்ட் ஜம்ப் லிங்.....்என் மனதில் ரீங்காரமிட்டு கொண்டே இருக்கிறார்கள்.

காதல் மிகவும் அழகான வார்த்தை அதைவிட அழகான உணர்வு....அதற்கு நாடு இனம் மொழி எந்த தடையும் கிடையாது...இரு உயிருக்கு ஏற்படும் ஆதமார்த்த பந்தம்......இது அமைய பெற்றவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.

சைட்டில் கதை ஆரம்பித்த பிறகு தாங்க முடியாமல் புத்தகம் வாங்கி விட்டேன்....அட்டை படம் அருமை.........


கதையை படிப்பவர்கள் தமிழ்நாட்டை இலவசமாக சுற்றி வரலாம்.....

நாயகனும் நாயகியும் பேசி கொள்ளும் காட்சிகள் அழகு.....அதிலும் ஜம்ப் நம் மனதை அள்ளுவான்.....நாயகி குட்டி பொம்மை நம் செல்ல சமு மனதை பறிப்பாள்...அட்டை படம் வெகு அருமை....

நாயகன் பேசும் ஆங்கில வசனத்திற்கு நீங்கள் சிரிக்காமல் இருந்தால் நீங்கள் ஒரு சிடுமூஞ்சி...

எழுதியவரை என்ன சொல்ல............இப்படி ஒரு திறமையை உங்களுக்கு கொடுத்த இறைவனுக்கு நன்றி........இல்லை நீங்கள் கண்டுபிடித்து அதை வளர்த்து கொண்டிருந்தால் உங்களுக்கு நன்றி....

மேன்மேலும் இது போன்ற நிறைவான கதைகள் பல எழுத வாழ்த்துக்கள் வநிஷா டியர்...:love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love:..............
 
#2
எல்லோரின் மனதை மகிழச் செய்யும் வநிஷா விற்கு வாழ்த்துக்கள். ....💖💖 2d0f3b6d2647b0d655a8e6296ffdf52a.gif
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

வருந்தி பாரம் சுமப்பவர்களே. . வாருங்கள். . நம் வநிஷா வின் எழுத்தில் இளைப்பாறுங்கள்... Used_BearyBigHugPoem.gif XYqD.gif
நன்றி வநிஷா. .💖💖
 
Last edited:
#9
எல்லோரின் மனதை மகிழச் செய்யும் வநிஷா விற்கு வாழ்த்துக்கள். ....💖💖 View attachment 15051
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

வருந்தி பாரம் சுமப்பவர்களே. . வாருங்கள். . நம் வநிஷா வின் எழுத்தில் இளைப்பாறுங்கள்... View attachment 15056 View attachment 15057
நன்றி வநிஷா. .💖💖
100 percent correct............a pure stress buster.........enjoyed a lot while reading and after that become addicted to it.........now listening to the "mazhai kuruvi song" :LOL::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

Advertisements

Latest updates

Top