• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

General Audience குறுநாவல் போட்டியின் முக்கிய அறிவுப்பு

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
யாரு ஜெயித்தார்கள், ஹரிதா டியர்?
வின்னர் யாருன்னு பிரியங்கா டியர் announcement பண்ணிட்டாங்களா?
நான் பார்க்கலையேப்பா
இன்னும் முடிவு வரவில்லை பானு மா அதர்க்கு இன்னும் டைம் இருக்கு
 




Last edited:

Haritha

அமைச்சர்
Joined
Aug 13, 2018
Messages
3,706
Reaction score
9,954
Location
Pollachi
யாரு ஜெயித்தார்கள், ஹரிதா டியர்?
வின்னர் யாருன்னு பிரியங்கா டியர் announcement பண்ணிட்டாங்களா?
நான் பார்க்கலையேப்பா
இல்ல பானுமா ....

வின்னர் தான் already மொபைல் வாங்கிட்டாங்களே ... அப்போறோம் அவங்களுக்கு எதுக்கு treat
எங்களுக்கு குடுங்கனு சொல்லறாக்காக ..... future tense ah past tense ah mathitan banuma ???
 




ORANGE

முதலமைச்சர்
Joined
Feb 9, 2018
Messages
5,559
Reaction score
18,173
Location
chennai
இல்ல பானுமா ....

வின்னர் தான் already மொபைல் வாங்கிட்டாங்களே ... அப்போறோம் அவங்களுக்கு எதுக்கு treat
எங்களுக்கு குடுங்கனு சொல்லறாக்காக ..... future tense ah past tense ah mathitan banuma ???
o_Oo_O:D:D:p:love::love:
 




nathiya

அமைச்சர்
Joined
Nov 28, 2018
Messages
1,165
Reaction score
2,553
Location
Thiruvannamalai
அருமையான விளக்கம் சகி, இந்த குறுநாவல் போட்டியின் ஒவ்வொரு கதைகளும் வெற்றி கதைகள் தான். அதிகமாக எல்லோரும் உணர்ச்சி மயமான குடும்ப நாவல் எழுத்தாளர்கள் தான். எங்க எல்லோராலும் நகைச்சுவை கதையையும் தர முடியும் என்பதை இந்த போட்டி எங்களுக்கே உணர்த்தி இருக்கு. இதை பெரிய வெற்றியாக தான் கருதுகிறேன். போட்டிகளில் வெற்றி, தோல்வி இரண்டாம் நிலை தான் சகி. பங்கேற்பிற்கு தான் முதல் இடம், இந்த போட்டியில் பங்கேற்ற நாங்க எல்லாருமே happppyyyyy
?????
 




Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,688
Reaction score
35,222
Location
Vellore
வெற்றி பெற்ற கதைகளின் பெயரோடு அறிவியுங்கள் சிஸ். எந்த கதை ஜெயித்தது???
1 தென்றலின் 'கெட்டிமேளம்'
2 அழகியின் 'ஏய் நீ ரொம்ப அழகா இருக்க'
3 மோனிஷாவின் 'யாரடி நீ மோகினி'
 




Raman

அமைச்சர்
Joined
May 29, 2019
Messages
3,164
Reaction score
8,052
Location
Trichy
1 தென்றலின் 'கெட்டிமேளம்'
2 அழகியின் 'ஏய் நீ ரொம்ப அழகா இருக்க'
3 மோனிஷாவின் 'யாரடி நீ மோகினி'.வெற்றி பெற்றவர்களுக்கும் பங்கேற்ற அனைவருக்கும் நல் வாழ்த்துகள்... gifskey.gif
 




Thendral

Moderator
Staff member
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
4,900
Reaction score
23,832
Location
Phoenix

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top