• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

குறுநாவல் போட்டி- முடிவுகள்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

seethavelu

இணை அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
956
Reaction score
934
Location
vellore
போட்டியில் பங்கெடுத்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்
வெற்றி பெற்ற தென்றல் ,அழகி,மோனிஷா உங்களுக்கு எனது மனம்கனிந்த வாழ்த்துக்கள்
 




Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
வெற்றி பெற்ற தென்றல், அழகி ,மோனிஷா மூவருக்கும் வாழ்த்துகள்.
கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டுகளோடு வாழ்த்துகளும்.

ஓட்டுப் போட்ட வாசகர்கள் அனைவருக்கும் நன்றிகள்.
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
வெற்றி பெற்ற தென்றல்கா, அழகிக்கா, மோனிக்கா வாழ்த்துக்கள்.... கலந்துக் கொண்ட அனைத்து எழுத்தாளர்களுக்கும் என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரிகளே ???????
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,611
Reaction score
36,883
Location
Srilanka
குரு நாவல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.???????
போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.??????
ஆரோக்கியமான போட்டி...குறையில்லாத வகையில் எல்லோரும் நன்றாகவே எழுதியிருந்தனர்...நல்ல முயற்சி...இவ்வாறான நல்ல எழுத்தாளர்களை உருவாக்கும் நமது SM தளத்துக்கும் யார் எழுதினாலும் அதை மனமுவந்து படித்து விமர்சனங்கள் மூலம் உற்சாகப்படுத்தும் நமது SM தள வாசகர்களுக்கும் எனது மகிழ்ச்சியான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.???????
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
வாழ்த்துகள் தென்றல் அக்கா
அழகி அக்கா, மோனிஷா அக்கா...???

இந்த குறுநாவல் போட்டியில் கலந்து கொண்ட அனைவருமே திறமையான எழுத்தாளர்கள் தான்..??

குறுநாவல் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள்...?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top