• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கேள்வி யார் வேண்டும் என்றாலும் கேட்கலாம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
Hi friends எல்லோருக்கும் வணக்கம் Ask a Question பகுதியின் நோக்கம் இன்றைய காலகட்டத்தில் நிறைய பேர் மன அழுத்தில் இருக்கிறார்கள் இந்த மன அழுத்தம் எதனால் வருகிறது யாரால் வருகிறது என்று நம்மால் சொல்ல முடியாது யாரிடம் நாம் கேட்கலாம் அல்லது மனநல மருத்துவரை பார்க்கலாமா என்றால் நம்மை பற்றி நம் குடுபத்திலே தவறாக பேசுவார்கள் இப்படி பல குழப்பங்கள்.

இப்படி பட்ட குழப்பங்களுக்கு தீர்வு என்ன? இப்படி யோசித்ததேன் விளைவுதான் இந்த திரட் . நீங்கள் வாரமலர் படிப்பவர்களாக இருந்தால் தெரியும் அதில் அந்தரங்கம் புனிதமானது என்று ஒரு பகுதி இருக்கும் அங்கு ஒருவர் பதில் மட்டுமே இருக்கும் இங்கு பல பேர் தீர்வுகள் கிடைக்கும் .

இங்கு உங்களை யார் என்று வெளிபடுத்த தேவையில்லை உங்கள் ஐடியை logout செய்துவிட்டு gust டாக உங்கள் கேள்விகள் மனகுழப்பங்கள் பர்சனல் இப்படி எது வேண்டும் என்றாலும் கேட்கலாம் யார் கேள்வி கேட்டார்கள் என்று உங்களை பற்றி வேளியே தெரியாது அதனால் பயம் வேண்டாம்.

Ok கேள்வி கேட்டாச்சி பதில் யார் எப்படி சொல்ல வேண்டும் கேள்வியின் தகுந்த பதிலை யார் வேண்டும் என்றாலும் கூறலாம் பல பேர் கூட கூறலாம் பதில் கூறுபவர்கள் அவர்கள் ஐடியிலிருந்தும் சொல்லலாம் அல்லது logout பண்ணிவிட்டு நீங்கள் யார் என்பதை மறைத்தும் உங்கள் பதிலை கூறலாம்.

புதுமையின் புது முயற்சி தான் இந்த பகுதி
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top