• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கொசுவின் வாய்மொழி

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,611
Reaction score
36,883
Location
Srilanka
என்னை விரட்டியடித்தாலும் உன்னைச் சுற்றியே வருகிறேன்...
நின் செவிகளுக்கு விருந்தாகவே நான் ரீங்காரமிடுகிறேன்...
விநோதமாய் விரோதியாக பாவிக்கிறாய்...
தீண்ட வரும் என்னை தீக்கிறையாக்க எண்ணுகிறாய்...
ஆவலுடன் ஆட்கொள்ள வந்தேன்...
நின் அருகில் நெருங்கி வந்த என்னை நெருக்கி கொல்வதும் முறையா...
#mind voice of an mosquito ???
பின்னே....உன்னை நசுக்காம...பக்கத்துல pillow போட்டு தறவா....???
???
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,611
Reaction score
36,883
Location
Srilanka
??? நல்லா இருக்கு ??
(ரீங்காரத்திற்காக தான் உங்கள் மேனி தட்டி பாராட்டினோம் ???
அது
தவறா????
அதற்கு கொலை
குற்றம்
வேறா????)????
???????????
Bro.....எப்படி....இப்படி....?????????
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,611
Reaction score
36,883
Location
Srilanka
வரட்டும் நல்லாவே தட்டி சொல்லிரலாம்????
வருவது son என்று எப்படி கண்டு பிடிப்பாங்க....????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top