கொடிமலர் B.Com - 10

Kathambari

Author
Author
SM Exclusive Author
#62
Sis
Ippathaen intha story padichaen...
Arumai... Elimayana manitharhalin
Anbu parimaral miha arumai...vazthukkal Sahi innum innum padaipukkal thara...
Thanks sis😊...
முடிந்தால் எனது மற்ற கதைகளையும் படித்துப் பாருங்கள்.
 
#63
கொடிமலர் எம். காம் அப்ளிக்கேஷன் கேட்டதும் தங்கராசு ஷாக் ஆனானோ இல்லையா நான் ஷாக் ஆயிட்டேன். ..☺
 
#64
உங்கள் கதாபாத்திரங்களோடு வாழ்ந்த உணர்வு. ..🌹🌹
தங்கராசு 👌👌
உங்கள் ஹீரோ எல்லாம் ரொம்பபப நல்லவங்களா இருக்காங்க. ..
🌹🌹🌹 👌 👌 காதம்பரி 🌺 🌺
 
Kathambari

Author
Author
SM Exclusive Author
#65
கொடிமலர் எம். காம் அப்ளிக்கேஷன் கேட்டதும் தங்கராசு ஷாக் ஆனானோ இல்லையா நான் ஷாக் ஆயிட்டேன். ..☺
நானும்தான் 🤣🤣🤣
 
Kathambari

Author
Author
SM Exclusive Author
#66
உங்கள் கதாபாத்திரங்களோடு வாழ்ந்த உணர்வு. ..🌹🌹
தங்கராசு 👌👌
உங்கள் ஹீரோ எல்லாம் ரொம்பபப நல்லவங்களா இருக்காங்க. ..
🌹🌹🌹 👌 👌 காதம்பரி 🌺 🌺
மிக்க நன்றி சுஹா 🌼 🌼
அப்படியா சொல்றீங்க🤔
 
#67
மிக்க நன்றி சுஹா 🌼 🌼
அப்படியா சொல்றீங்க🤔
நான் படிப்பது எல்லாமே love story தான் நாவல் உலக ஹீரோக்கு என்று ஒரு வடிவமுண்டு 💖
🌹🌹உங்களின் ஹீரோக்கள் அந்த இலக்கில் இருந்து மாறுபட்டு எதார்த்தமா ரொம்பபப நல்லவங்களா இருக்காங்க 🌺🌺
 
Kathambari

Author
Author
SM Exclusive Author
#68
நான் படிப்பது எல்லாமே love story தான் நாவல் உலக ஹீரோக்கு என்று ஒரு வடிவமுண்டு 💖
🌹🌹உங்களின் ஹீரோக்கள் அந்த இலக்கில் இருந்து மாறுபட்டு எதார்த்தமா ரொம்பபப நல்லவங்களா இருக்காங்க 🌺🌺
பிடிச்சிருக்கா இத்தகைய சித்தரிப்பு?
 
Advertisements

Latest updates

Top