சங்கீதத்தில்
இருக்கலாம் ஆயிரம்
சரணங்கள்
காதலில் ஒரே ஒரு
சரணம்
அது "மரணம் ".
இருக்கலாம் ஆயிரம்
சரணங்கள்
காதலில் ஒரே ஒரு
சரணம்
அது "மரணம் ".
Love success pathi eluthita Atha failure pathi eludhalamnu dha kaRendu kavithaikal yen epadi thambi
?அடிங்க என்னடா இது ????????
??????????? என்ன தம்பி இது?
எப்பவும் எதிலும் நேர்மறையாக சிந்தனைகள் எழுத முயற்சி பண்ணலாம்.
காதல் தோல்வியும் ஒருவித சுகானுபவமே, அதையும் சற்று கூறுங்கள்.
எந்த விஷயத்திற்கும் மரணம் மட்டுமே தீர்வாகாது. இது காதலுக்கும் பொருந்தும்.