சரோஜினியின் நிலவுக்கு இந்த மஹா விமர்சனம் 🤩

Maha

Author
Author
SM Exclusive Author
#1
நிலவைக் கொண்டு வா

நிலாவை கண்டு மயங்காத மனமும் இல்லை..

சரோவின் நிலவை படிக்காமல் போகவும் மனம் இல்லை...

சற்று இடைவெளி விட்டாலும் படித்து விட்டேன் தோழியின் நிலாவை....

அருமை என்று சிரிச்சு சொல்லிட்டு போக முடியாது.

உண்மையா சொல்லணும் என்றால் படிக்க ஆரம்பிக்கும் போது முதல் மூன்று யூடி என்னை குழப்பி விட்டது.

இல்ல நான் அவ்வளவு அழகா படிச்சு இருக்கேனா ஒரு டவுட் 🙆
யாரு யாருக்கு ஜோடி யார் யாரை மீட் பண்ண போறாங்க.. காதம்பரி தான் இந்த நிலவின் நாயகி கதை முழுக்க வருவங்கன்னு நான் அப்பிடி தான் புரிச்சிக்கிட்டேன்.

ஆன கதம்பரியின் முடிவு படிச்ச பிறகு என்னால ஜீரணிக்க முடியல சட்டுன்னு ஆரம்பித்து பட்டுன்னு ஒரு பூவின் ஒரு நாள் வாழ்க்கை போல முடிச்சு போனது பயங்கர அதிர்ச்சியாக இருந்துச்சு

எப்போ எங்கோ படிச்சது நினைவுக்கு வந்தது.

கடவுள் படைப்பில் மலரும் எல்லா பூவும் பூஜைக்கு உரியதாக இருந்தாலும் சில கருவறைக்கு சில கல்லறைக்கு போயி சேருகின்றது....

இதில் அந்த பூ செய்த தப்பு என்ன....

காதம்பரி கதை முழுக்க வரவில்லை என்றாலும் என் மனசு முழுக்க நிறைச்சு கண்ணீர் வர வைச்சுட்டாங்க, ஏதோ ஒரு கதாபத்திரம் என்று படித்துவிட்டு செல்ல முடியால...

இந்த மாசற்ற நிலா பெண் எல்லாரையும் ஒரு உலுக்கு உலுக்கிட்டு தான் போயி இருக்காங்க 😔

வதனா அருமையான பெண் ரொம்ப கலகலப்பாக அவ குடுக்கும் கவுன்டர் ஆகட்டும் அவ ஹூமர் சென்ஸ் அடி தூள் செம்ம pair இந்த வதனவும் ரகுநந்தனும் 😉👌🤩🤩
இந்த அழகு நிலா இந்த கதைக்கு மகுடம் சூட்டும் ராணி 😍

ரகுநந்தன் ஒரு அமைதி புயல் இந்த பூனையும் பால் குடிக்குமா அப்பிடி ஒரு அழகன் மனசை கொள்ளை கொல்லுது அவனோட அமைதியான அப்போர்ச் ரொமான்ஸ் அவன் ஆர்ப்பாட்டமே இல்லாமல் மயங்க செய்யும் ராட்ஷசன் மொத்தத்தில் பெண்களை கவரும் மாயாவி 😍😍

கதையில் வரும் பாட்டி எல்லாருக்கும் ராஜா மாதா சூப்பர் பாட்டி 😉

எல்லா characters அவங்க அவங்க ரோலுக்கு வெகு பொருத்தம்
இயற்கை அழகு கொஞ்சும் கிராமிய மனம் வீசும் காட்சிகள் மனதை வருடி செல்லும்.
மொத்தத்தில் இது தோழி சரோவில் முதல் முத்திரை நிலவுக்கு அழகு சேர்த்த மூன்றாம் பிறை
வெற்றி பெற வாழ்த்துகிறேன் குறு நாவல் என்ற வெள்ளி திரையில் 👍👏😉😊
 
Last edited:

SAROJINI

Author
Author
SM Exclusive Author
#2
தங்களின் அருமையான விமர்சனத்திற்கு மகிழ்ச்சி டியர்:love:(y)
 
srinavee

Author
Author
SM Exclusive Author
#3
சூப்பர் review மஹா அக்கா.... இவங்க கதையில வர்ற mindvoice dialogues செம்ம... நான் ரொம்ப enjoy பண்ணினேன்... :love:

காதம்பரி ஹைலைட், பட் அவங்க இடத்துல வதனி வந்த்ததால தான் எங்களுக்கு அவளோட கேரக்டர் நமக்கு தெரிஞ்சுருக்கு.... :love:(y)

hatsoff சரோ... மிகக் மகிழ்ச்சி... நல்லா அருமையான கதை கொடுத்ததற்கு... மேலும் உங்கள் எழுத்துப்பணி தொடர வாழ்த்துக்கள் பல....:love:(y)
 
SAROJINI

Author
Author
SM Exclusive Author
#4

மகிழ்ச்சி டியர்:love:(y)
 
Maha

Author
Author
SM Exclusive Author
#5

யெஸ் டியர் 👍😊
 
Suvitha

Brigadier
SM Team
#7
அருமையான விமர்சனம் மஹா...
ஆமாம்...காதம்பரி நெஞ்சை கனக்க வைத்து விட்டாள்...
 
SAROJINI

Author
Author
SM Exclusive Author
#9
அருமையான விமர்சனம் மஹா...
ஆமாம்...காதம்பரி நெஞ்சை கனக்க வைத்து விட்டாள்...
மகிழ்ச்சி டியர்
 
SAROJINI

Author
Author
SM Exclusive Author
#10

Sponsored

Latest Episodes

Advertisements

Latest updates

Top