• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

சின்ன சின்ன ஆசை ??????

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Allivisalatchi

முதலமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
10,521
Reaction score
27,440
Location
Chennai
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் நம்ம எல்லாருக்கும் சின்ன சின்னதாய் ஆசை இருந்துருக்கும் ஆனா இப்ப வரைக்கும் அது நடந்து இருக்காது.கேட்டா ரொம்ப சின்னதா தோன்றும். ஆனால் நமக்கு.......
for example
57561277_138944047234074_6307060320323406316_n(0).jpg
இந்த ஜவ்வுமிட்டாய் ரொம்ப பிடிக்கும். இதை வச்சு வாட்ச் எல்லாம் கட்டி விடுவாங்க. ஆனால் நான் வேடிக்கை தான் பார்த்திருக்கிறேன்.
இது மாதிரி உங்களோட சின்ன சின்ன ஆசைகளை சொல்லுங்க நட்புகளே........
 




Guhapriya

அமைச்சர்
Joined
Apr 5, 2019
Messages
4,175
Reaction score
12,257
Location
Trichy
Dear , இந்த மாதிரி மிட்டாய் நான் சாப்பிட்டாலே இல்லை. அப்பா ரொம்ப strict officer. எங்கேயும் கூட்டிட்டு போனதே இல்லை. So நான் நிறைய miss பண்ணிருக்கேன். அப்படியே opposite என் சித்தி பொண்ணு. அவங்க கிராமத்தில் இருந்தாலும் என் சித்தப்பா அவளை வீட்டுக்குள்ளையே அடைச்சு வைத்திருக்கமாட்டார். நாங்க ஊருக்கு போனாள் எதாவது தெருவில் விளையாட்டுட்டு இருப்பா.
 




Allivisalatchi

முதலமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
10,521
Reaction score
27,440
Location
Chennai
Dear , இந்த மாதிரி மிட்டாய் நான் சாப்பிட்டாலே இல்லை. அப்பா ரொம்ப strict officer. எங்கேயும் கூட்டிட்டு போனதே இல்லை. So நான் நிறைய miss பண்ணிருக்கேன். அப்படியே opposite என் சித்தி பொண்ணு. அவங்க கிராமத்தில் இருந்தாலும் என் சித்தப்பா அவளை வீட்டுக்குள்ளையே அடைச்சு வைத்திருக்கமாட்டார். நாங்க ஊருக்கு போனாள் எதாவது தெருவில் விளையாட்டுட்டு இருப்பா.
athey than dear enakum but Inga Amma strict officer ??????
 




Ammu Manikandan

அமைச்சர்
Joined
Jan 25, 2018
Messages
3,623
Reaction score
10,139
Location
Sharjah
Sala ka,
காலையிலேயே மலரும் நினைவுகளை ஞாபகப்படுத்திட்டீங்க.......
இந்த மாதிரி ஜவ்வு மிட்டாய் பார்த்ததுடன் சரி........ சாப்பிட்டததெல்லாம் கிடையாது........ ????


இலந்தவடை, தேன் மிட்டாய் தான் அதிகமாக சாப்பிட்டு இருக்கோம்.
 




THAZHAI KANI

அமைச்சர்
Joined
Jul 22, 2019
Messages
1,211
Reaction score
2,878
Location
MADURAI
என்னுள்ளும்
சின்னஞ்சிறு ஆசைகள்
சில உண்டு
பௌணர்ணமி இரவில்
மொட்டைமாடிக்குளிரில்
உறவுகள் உணவூட்ட
அவர்கள் மடியில்
கதை பேசி
களிக்கும்
உன்னத தருணம் வேண்டும் அல்லிமா
 




Guhapriya

அமைச்சர்
Joined
Apr 5, 2019
Messages
4,175
Reaction score
12,257
Location
Trichy
Sala ka,
காலையிலேயே மலரும் நினைவுகளை ஞாபகப்படுத்திட்டீங்க.......
இந்த மாதிரி ஜவ்வு மிட்டாய் பார்த்ததுடன் சரி........ சாப்பிட்டததெல்லாம் கிடையாது........ ????images.jpeg


இலந்தவடை, தேன் மிட்டாய் தான் அதிகமாக சாப்பிட்டு இருக்கோம்.
 




Guhapriya

அமைச்சர்
Joined
Apr 5, 2019
Messages
4,175
Reaction score
12,257
Location
Trichy
என்னுள்ளும்
சின்னஞ்சிறு ஆசைகள்
சில உண்டு
பௌணர்ணமி இரவில்
மொட்டைமாடிக்குளிரில்
உறவுகள் உணவூட்ட
அவர்கள் மடியில்
கதை பேசி
களிக்கும்
உன்னத தருணம் வேண்டும் அல்லிமா
இப்ப என்ன பௌர்ணமிக்கு வா ஊட்டி விட்றலாம்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top