• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

சின்ன சின்ன ஆசை ??????

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Allivisalatchi

முதலமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
10,521
Reaction score
27,440
Location
Chennai
அல்லிம்மா நமக்கு ஆசையே இல்லையோன்னு ஒரே யோசனை தான். ..
இப்ப சொல்றேன் என் ஆசையை.... தினமும் அதிகாலையில் பனிச்சாரலில் walking போனேன். ... இப்ப தனியாக போக பயமா இருக்குடா செல்லம் என்னால் போக முடியல. ..
ரொம்பபப கவலை. ..யா இருக்குடா செல்லாக்குட்டி. ..
ஏன்டா செல்லக்குட்டி என்ன பயம்?????????
 




Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,510
Reaction score
29,244
Age
59
Location
Coimbatore
நான் சிறு வயதில் அதிக அளவில் எல்லா வகையான அனுபவங்களையும் பெற்றிருக்கிறேன். ஆனால் சைக்கிள் ஓட்ட கற்றுக் கொள்ளவில்லை.
 




Allivisalatchi

முதலமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
10,521
Reaction score
27,440
Location
Chennai
நான் சிறு வயதில் அதிக அளவில் எல்லா வகையான அனுபவங்களையும் பெற்றிருக்கிறேன். ஆனால் சைக்கிள் ஓட்ட கற்றுக் கொள்ளவில்லை.
????? ரொம்ப வருஷம் போராடி எங்கம்மா என்னை கத்துக்க வச்சாங்க ஆனால் நான் ?????
 




KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,532
Reaction score
43,610
Age
38
Location
Tirunelveli
Yennathu akkava...????????? ungala manvettiyala kothinathu thappaey illa.. ?? ok vanga thampi..
????? sister......
Athu adukku mozhi la pesum pothu Akka nu ????thana varum...
Thadukku mozhi na Thangachi nu varum than but Nekku athu varavey varaathu ?????? sister...
 




இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,284
Reaction score
16,794
Location
Universe
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் நம்ம எல்லாருக்கும் சின்ன சின்னதாய் ஆசை இருந்துருக்கும் ஆனா இப்ப வரைக்கும் அது நடந்து இருக்காது.கேட்டா ரொம்ப சின்னதா தோன்றும். ஆனால் நமக்கு.......
for example
View attachment 17609
இந்த ஜவ்வுமிட்டாய் ரொம்ப பிடிக்கும். இதை வச்சு வாட்ச் எல்லாம் கட்டி விடுவாங்க. ஆனால் நான் வேடிக்கை தான் பார்த்திருக்கிறேன்.
இது மாதிரி உங்களோட சின்ன சின்ன ஆசைகளை சொல்லுங்க நட்புகளே........
எங்க கிராமத்தல நுங்கு சாப்ட்டுட்டு அதை ச்க்கரம் போல் செஞ்சு வண்டி ஓட்டுவாங்க அக்கா ரொம்ப அழகா இருக்கும் பட் city la valandhadhu naala adha takkunu poi pannamudiyadhu எனக்கு அது மாரி ஓட்டனும் ரொம்ப ஆசை இப்பவும் ஊருக்கு போன அதை பாத்துட்டே இருப்பேன்!???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top