• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

சிரிப்பு சிறப்பு ?

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
சிரிப்பு சிறப்பு ?

சிலர் சிரிப்பர்....!
சிலர் அழுவார்..!
நான் அழுது கொண்டே சிரிக்கிறேன்.. !
சிலர் அழுவார்..!
சிலர் சிரிப்பார்.. !
நான் சிரித்து கொண்டே அழுகின்றேன்.. !

என்ன ஒரு கருத்து உள்ள பாடல்...
பழைய பாடல் எப்பொழுதும்
தேனில் விழுந்த பலாச்சுளை போல இனிமையானது.

இன்னைக்கு இந்த பாட்டை கேட்டதும் ஒரே புல்லரிப்பு.. !

அதுக்கு அப்புறம் எனக்கு குலுங்கி குலுங்கி ஒரே சிரிப்பு.. !

இன்னைக்கு செத்தாண்டா கேக்குற சேகரு....? காரணம் எனக்கு தோணியது (கவிதை ?) அப்புடி... !

சொல்லியே ஆகணும்ன்னு மண்டைக்குளேயே ஒரே அரிப்பு.. !

புதுசா ஒண்ணு சொல்ல போறது இல்ல...
அவ்வளவு அப்பா டக்கர்ரும் நான் இல்ல..

கவிதையை கவிதை போல சொல்லுவாங்க...
அது நமக்கு ரொம்போஓஓஓஓ தூரம்..
இது நாம ஸ்டைல் படிங்க சிரிப்பு வந்த சிரிங்க ஈஈஈஈ ஈஈஈஈ??

கன்னி பெண்ணுக்கு சிரிப்பு
அழகு.. !
கண்ணில் நீர் வருவது போல் சிரிப்பதும் பேரழகு... !

எட்டு மாத குழந்தை பொக்கை சிரிப்பு அழகு.. !
என்பது வயது முதுமை பொக்கை சிரிப்பும் அழகு.. !

சிரிச்ச மனசு ஆகும் லேசு.. !
தேவை இல்லாம சிரிச்ச ஊரு சொல்லும் லூசு.. !
சின்ன புள்ளைக்கு புடிக்குது லேசு (chips )
டாக்டர் ஏத்திட்டாரு பீஸ்.. ! ?

சிரிப்பு ஒரு முகமூடி..!
சிரிப்பு கவலை மறைக்கும் கண்ணாடி..!

அது தான்யா இன்னைக்கு சின்ன குட்டி பாப்பாவில் இருந்து..
திண்ணையில் சாட்டிங் செய்யும் பாட்டி வரை கண்ணை மறைச்சு கண்ணாடி..

சிரிப்பு வந்த சிரிக்கணும்
அரிப்பு வந்த கை சீப்பை தேடணும்
எதுக்கு...? ?
சொரிய தான் ?
நம்ப கவிதை அப்புடி... ?

எப்புடி நம்ப கவிதை சிரிப்பு
வருதா ... ?

(கவிதை ?எங்கேன்னு கேக்க கூடாது நமக்கு அவ்வளவு தான் வரும் ?)

பாட்டின்னு சொன்னதும் இந்த காமெடி, கேட்டு சிரிச்சுட்டு படிங்க...

(இன்னைக்கு இந்த கிழவிங்க செய்யும் அலும்பு தான் ரொம்ப ஓவர்
நேத்து நைட் டாக்டர் வீடு எதிரே ரெண்டு பாட்டிஸ் பாக்ஸிங் போடாத குறையா கையை ஆட்டி ஆட்டி அவ்வளவு ரியாக்ஷன்..

வாய் வேற பாக்ஸ் பாக்ஸ்ன்னு டைப்பிங்...
அப்போ பார்த்து நமக்கு பாம்பு காது வேளை செய்ய....
பியூட்டி ஓல்ட் லேடிஸ் சாட்டிங் அபௌட் பிக் பாஸ் யா?‍♀???

நான் அப்பிடியே ஷாக் ஆயிட்டேன்...

இந்த டவுசர் பய கவுனு அந்த டம்பளர் மூக்கு லூசியா அடுத்த வாரம் எலிமேடு(elimination ) தான்
பாருன்னு, ரெண்டும் சாட்டிங் ??

நான் கூட இவ்வளவு ஆர்வமா பிக் பாஸ் பாக்கல சாமி ?? )

கவலை மறைக்க சிரிக்க தெரிந்தவன் மேதாவி..!
கவலையை மறக்க சிரிக்க சிந்திக்க (பட்டிமன்றம், சினிமா, ட்ராமா) வைப்பவன் அதி மேதாவி..!

எவ்வளவு பெரிய வேளை ஒருத்தரை சிரிக்க வைக்கறது, அவங்க ஒரு நாள் வீட்டின் கவலை போக்க.. பலர் மேல் மாடி கதவை தட்டி (நம்ப தலை தான் வேற என்ன ?) சிந்திக்க சிரிக்க வைப்பவர் மேதாவி தானே

சந்தோஷமா இருக்கும் முகத்தின் சிரிப்பை விட கவலையாக இருக்கும் போது முகத்தில் சிரிப்பை அணிவது நம் உடலில் உள்ள நோய்யை கூட விரட்டி தள்ளும் ...

சிரிக்க சிரிச்சுகிட்டே சிரிக்க வைங்க.. ????
 




Last edited:

Sugaaa

முதலமைச்சர்
Joined
Jun 23, 2019
Messages
6,398
Reaction score
22,045
Location
Tamil Nadu
:ROFLMAO::LOL::LOL::LOL::ROFLMAO:உங்கள் கவிதை மட்டுமல்ல. . நீங்க இரண்டு வரி எதைப் பற்றி எழுதினாலும் சிரிச்சிக்கிட்டே தான் படிப்பேன்
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
as usual ராக்கிங் மஹா அக்கா(y)(y)... பிக் பாஸ் எதுக்கும் உபயோகம் ஆகுதோ இல்லையோ காமெடிக்கு நல்ல use ஆகுது பாக்காத என்னை போல இருக்கவங்களும் தெரிஞ்சுக்க முடியுது:LOL::LOL::love::love:
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Darly...???????
Neenga kannaadi than darly.???
Unga post enga padichaalum sirikkaama poga mudiyuthaaaa....illaiye...so engalai sirikka vaikkura neenga athi methaavi thane.
ஆஹா எனக்கே அந்த பாட்டம் மா நன்றி டார்லி ?????
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
:ROFLMAO::LOL::LOL::LOL::ROFLMAO:உங்கள் கவிதை மட்டுமல்ல. . நீங்க இரண்டு வரி எதைப் பற்றி எழுதினாலும் சிரிச்சிக்கிட்டே தான் படிப்பேன்
என்னனு சொல்லுவேன்? இப்பிடி சொல்லிட்டீங்க, சுகா டார்லிங்?

எவ்வளவு சுகமா இருக்கு காதுக்கு கேக்க...
எனக்கு பேச்சு வரல அப்பிடியே சிக்கி நிக்குது என் டாங்..
மகிழ்ச்சி மா
அதுவும் என் கிறுக்கலை கவிதைன்னு வேற சொல்லி இருக்கிங்களா... நான் கொஞ்ச நேரம் ஆகும் கீழேயிறங்கி வர ??‍♂?‍♀
???????
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
as usual ராக்கிங் மஹா அக்கா(y)(y)... பிக் பாஸ் எதுக்கும் உபயோகம் ஆகுதோ இல்லையோ காமெடிக்கு நல்ல use ஆகுது பாக்காத என்னை போல இருக்கவங்களும் தெரிஞ்சுக்க முடியுது:LOL::LOL::love::love:
நீங்க பாக்கிறது இல்லியா மா ரொம்ப மகிழ்ச்சி டா
அந்த கொடுமையை எல்லாம் பாக்காம இருந்த தான் நல்லது..

ஒரு கேடு கேட்ட காதல், நட்பு எல்லாம் அதுல தான் பாக்க முடியும்...
ஒருத்தன் பச்சயா பொண்ணுகளை அவன் இஷ்டத்துக்கு லவ் பண்றேன்னு டைம் பாஸ்சுக்கு யூஸ் பண்ணிக்கிறான்
எல்லாம் தெரிச்சு அந்த லூசு பொண்ணும் அவன் பின்னடி பைத்தியமா லவ்ன்னு சுத்துற அந்த கெவின் மண்டையனுக்கு தெரியல வெளிய வந்த அந்த பொண்ணுக்கு இருக்கும் army குமிடும்ன்னு....
எதுக்கு வந்தாங்க என்னத்த பண்ணிட்டு இருக்காங்கன்னே தெரியல அதுகளுக்கு.
பாக்குறவங்க தான் ரொம்ப கடுப்பு ஆகி வண்ட வண்ட யா திட்டி தள்ளுறாங்க... ??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top