• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

சுண்டக்காய் துவையல்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Mathibalasri

மண்டலாதிபதி
Joined
Jan 20, 2018
Messages
218
Reaction score
548
Location
Chennai
தேவையான பொருட்கள்:
சுண்டக்காய் ,வெங்காயம், தக்காளி ,ப.மிளகாய் ,பூண்டு, தேங்காய்
செய்முறை:
முதலில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு ,உ.பருப்பு ,ஜீரகம், பெருங்காயம் சேர்க்கவும். பின்பு சுண்டக்காய்,வெங்காயம், தக்காளி,ப.மிளகாய்,பூண்டு, தேங்காய்,சிறிதளவு புளி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கிய பின் அரைக்க வேண்டும். Ready tasty and yummy sundakkai thuvayal?.
View attachment 10364


Please ingredients ku quantity sollunga pa ellam evlo edukanum nu teriyala ... Waiting for your reply ..
 




Nachuannam

அமைச்சர்
Joined
Nov 27, 2018
Messages
4,031
Reaction score
8,390
Location
U.A.E
Please ingredients ku quantity sollunga pa ellam evlo edukanum nu teriyala ... Waiting for your reply ..
சுண்டைக்காய் அரை உலக்கு(கொஞ்சம் கூட இருந்தாலும் ஒகே தான்)
பெரிய வெங்காயம் 2
தக்காளி 1
ப.மிளகாய் 3அல்லது4
பூண்டு 4பல்
தேங்காய் அரைமூடி
புளி இரண்டு சுளை..

இது தான் சிஸ் அளவு...டிரை பண்ணிட்டு சொல்லுங்க..
 




Mathibalasri

மண்டலாதிபதி
Joined
Jan 20, 2018
Messages
218
Reaction score
548
Location
Chennai
சுண்டைக்காய் அரை உலக்கு(கொஞ்சம் கூட இருந்தாலும் ஒகே தான்)
பெரிய வெங்காயம் 2
தக்காளி 1
ப.மிளகாய் 3அல்லது4
பூண்டு 4பல்
தேங்காய் அரைமூடி
புளி இரண்டு சுளை..

இது தான் சிஸ் அளவு...டிரை பண்ணிட்டு சொல்லுங்க..
Sure pa ..Inga pacha sundaikai kidaikala kaanjathu (black ) seiyalama nalla irukuma
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top