• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

செட்டிநாடு கந்தரப்பம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Nachuannam

அமைச்சர்
Joined
Nov 27, 2018
Messages
4,031
Reaction score
8,390
Location
U.A.E
தேவையான பொருட்கள்:
பச்சரிசி இரண்டு டம்ளர், புழுங்கல் அரிசி 1/2 டம்ளர்,
உளுந்தம் பருப்பு 1/2 டம்ளர்,
வெந்தயம் ஒரு ஸ்பூன்,
ஏலம் சுக்கு சிறிதளவு,
தேங்காய் ஒரு மூடி
வெள்ளம் மூன்று டம்ளர்.

செய்முறை
வெல்லத்தை தூள் செய்து வைத்துக் கொள்ளவும். தேங்காயை துருவிக் கொள்ளவும். ஏலம் சுக்கு பொடிசெய்து வைக்கவும்.

அரிசி பருப்பு வெந்தயம் 2 மணி நேரம் ஊற வைத்து ஆட்டிக் கொள்ளவும். நைஸாக அரைபட்டு வரும்பொழுது தூள் செய்த வெள்ளத்தை சிறிது சிறிதாக சேர்க்கவும். பின்பு தேங்காய்த்துருவலையும் சுக்கு ஏலப்பொடியையும் சேர்த்து இரண்டு சுற்று சுற்றி எடுக்கவும்.

இந்த மாவை ஒரு மணி நேரம் அப்படியே தனியாக வைக்கவும் அல்லது ஃபிரிட்ஜில் வைக்கவும்.

பின்பு கடாயில் என்னை ஊற்றி பணியாரத்தை ஊற்றவும். ஒன்று ஒன்றாக செய்ய வேண்டும்.
IMG_20190510_134922.jpg
Ready tasty and yummy kandarappam.
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
Super snacks ippave enaaku sappitanumnu thonuthu ???? lunch time vanthuruchu snacks or lunch yedhu sappita????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top