Nachuannam
அமைச்சர்
தேவையான பொருட்கள்:
சிக்கன்1/2 kg,
சோம்பு 1 ஸ்பூன்,
கறிவேப்பிலை,
பச்சை மிளகாய் 4,
வெங்காயம் 2,
தக்காளி 2,
இஞ்சி பூண்டு பேஸ்ட் 2 ஸ்பூன்,
உப்பு தேவையான அளவு,
மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன், மிளகாய் தூள் 1 ஸ்பூன்,
கரம் மசாலா தூள் 1 ஸ்பூன்,
சீரகத்தூள் 1 ஸ்பூன்,
மல்லித்தூள் 2 ஸ்பூன்,
மிளகுத்தூள் 1 ஸ்பூன்.
செய்முறை:
வானலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் சோம்பு, சிறிதளவு கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி, சிக்கன் சேர்த்து அதில் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து மூடிவைத்து வேக விடவும்.
சிக்கனில் இருக்கும் தண்ணீரே சிக்கன் வேக போதுமானது. அப்படி வேகவில்லை என்றால் சிறிதளவு தண்ணீர் சேர்க்கலாம்.
அதிலிருந்து எண்ணெய் பிரிந்து வந்த உடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும். பின்பு மல்லித்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்க்கவும்.
சிறிதளவு தண்ணீர் சேர்த்து 5 நிமிடங்கள் வேகவிடவும். தண்ணீர் வற்றி எண்ணெய் பிரிந்து வரும் அப்பொழுது அடுப்பை அணைக்கவும்.
பின்பு மல்லித் தழையும் கறிவேப்பிலையும் சேர்த்து 5 நிமிடங்கள் மூடி வைக்கவும் பின்பு பரிமாறவும். மல்லித்தழை கொஞ்சம் அதிகமாக சேர்க்கவும்.