• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

செட்டிநாடு வெள்ளை பணியாரம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Nachuannam

அமைச்சர்
Joined
Nov 27, 2018
Messages
4,031
Reaction score
8,390
Location
U.A.E
தேவையான பொருட்கள்:
பச்சரிசி இரண்டு டம்ளர்,
உளுந்தம்பருப்பு 1/4டம்ளர்,
உப்பு சிறிதளவு.

செய்முறை:
இரண்டு அல்லது மூன்று மணி நேரம் ஊறவைச்சு நைசா அரைத்து அதில் சிறிது பால் ஒரு ஸ்பூன் சீனி சேர்த்து நன்கு தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணை காய்ந்ததும் கரண்டியால் மாவை ஊற்றி வெந்தவுடன் திருப்பி நிறம் மாறாது உடன் எடுக்கவும். என்னை அதிகம் காயக்கூடாது.

IMG_20190510_122417.jpg
Side dish:காரச் சட்னி

Ready yummy and tasty vellai paniyaram.


Tips:
Sometimes paniyaram சரியா வராது அப்ப மாவ ஒரு அரை மணி நேரம் பிரிட்ஜில் வைத்துவிட்டு ஊத்துங்க.

அப்படியும் வரலைனா ஒரு கரண்டி இட்லி மாவு சேர்த்துக்கோங்க.
 




Sathya sivaprakash

அமைச்சர்
Joined
Jan 13, 2019
Messages
1,989
Reaction score
5,324
Location
Coimbatore
தேவையான பொருட்கள்:
பச்சரிசி இரண்டு டம்ளர்,
உளுந்தம்பருப்பு 1/4டம்ளர்,
உப்பு சிறிதளவு.

செய்முறை:
இரண்டு அல்லது மூன்று மணி நேரம் ஊறவைச்சு நைசா அரைத்து அதில் சிறிது பால் ஒரு ஸ்பூன் சீனி சேர்த்து நன்கு தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணை காய்ந்ததும் கரண்டியால் மாவை ஊற்றி வெந்தவுடன் திருப்பி நிறம் மாறாது உடன் எடுக்கவும். என்னை அதிகம் காயக்கூடாது.

View attachment 11975
Side dish:காரச் சட்னி

Ready yummy and tasty vellai paniyaram.


Tips:
Sometimes paniyaram சரியா வராது அப்ப மாவ ஒரு அரை மணி நேரம் பிரிட்ஜில் வைத்துவிட்டு ஊத்துங்க.

அப்படியும் வரலைனா ஒரு கரண்டி இட்லி மாவு சேர்த்துக்கோங்க.
???
 




Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,510
Reaction score
29,244
Age
59
Location
Coimbatore
வெள்ளை பணியாரம் பணியாரக் கல்லில் விடக்கூடாதா? கந்தரப்பம் செயல் முறை சொல்லவும்
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,129
Reaction score
50,018
Location
madurai
இத பணியாரக்கல்லுலஊத்தனுமா இல்ல வானலியில் செஞ்சா போதுமா
 




Nachuannam

அமைச்சர்
Joined
Nov 27, 2018
Messages
4,031
Reaction score
8,390
Location
U.A.E
வெள்ளை பணியாரம் பணியாரக் கல்லில் விடக்கூடாதா? கந்தரப்பம் செயல் முறை சொல்லவும்
பணியாரக்கல்ல இல்ல அக்கா... வானலியில் தான் கா செய்யனும். கந்தரப்பம் செய்முறை சொல்ரேன் கா..
 




Nachuannam

அமைச்சர்
Joined
Nov 27, 2018
Messages
4,031
Reaction score
8,390
Location
U.A.E
இத பணியாரக்கல்லுலஊத்தனுமா இல்ல வானலியில் செஞ்சா போதுமா
வானலியில் மட்டும் தான் செய்யணும் கா. குழிப்பணியாரம் மட்டும் தான் பணியாரக் கல்லில் செய்கிறது...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top