செல்வாவின் சுவாசக் காற்று

#1
சுவாசக் காற்றில் எனை கவர்ந்த பாத்திரம் மந்திரி ராகவன்தான். இந்த காலகட்டத்தில் இவர் போன்ற அரசியல்வாதியை கதையிலாவது பார்த்து ஆறுதல்படலாம் நாம். நாயகன் கதிர் நாயகி சிவா, கதிரின் மாமா அழகர், சுவிகார சகோதரி வாசுகி அழகான கதாபாத்திரங்கள் கொண்டு சமூக அக்கறையுடன் கூடிய காதல் கதையை கொடுத்துள்ளார். பாராட்டுகள் செல்வா.
 
Selva sankari

Major
SM Exclusive Author
#2
சுவாசக் காற்றில் எனை கவர்ந்த பாத்திரம் மந்திரி ராகவன்தான். இந்த காலகட்டத்தில் இவர் போன்ற அரசியல்வாதியை கதையிலாவது பார்த்து ஆறுதல்படலாம் நாம். நாயகன் கதிர் நாயகி சிவா, கதிரின் மாமா அழகர், சுவிகார சகோதரி வாசுகி அழகான கதாபாத்திரங்கள் கொண்டு சமூக அக்கறையுடன் கூடிய காதல் கதையை கொடுத்துள்ளார். பாராட்டுகள் செல்வா.
சித்ராம்மா கிட்டயிருந்து இவ்வளவு பெரிய பாராட்டு வாங்கினது எனக்கு ரொம்பவே சந்தோஷமா இருக்கு....

மிகவும் நன்றி சித்ராம்மா... 😍😍😍
 
Sponsored

Advertisements

Top