• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

சொல்லடி இயற்கையே

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

THAZHAI KANI

அமைச்சர்
Joined
Jul 22, 2019
Messages
1,211
Reaction score
2,878
Location
MADURAI
WhatsApp Image 2019-11-01 at 9.53.46 AM.jpeg





“வானோடு

உறவாடி

ஊர்வலம்

சென்றிடும் மேகமே

உன் பிம்பம்

அதை

தன்னுள்

பொதித்து

பிரிவு துயரால்

சலசலக்குது

அந்த ஆறே

பச்சைபுல்வெளியில்

மெல்ல உன் கதிர்கள்

பட்டிட

வெட்கம் கொண்ட

நுனிப்புல் தான்

வண்ணம் மாறி

ஜொலித்திடுதோ

சொல்லடி இயற்கையே

விதவிதமாய் ஈர்த்திடும்

விந்தையதை?”
 




Bala5796

மண்டலாதிபதி
Joined
Oct 20, 2019
Messages
283
Reaction score
742
Age
27
Location
Panruti,cuddalore
View attachment 17616





“வானோடு

உறவாடி

ஊர்வலம்

சென்றிடும் மேகமே

உன் பிம்பம்

அதை

தன்னுள்

பொதித்து

பிரிவு துயரால்

சலசலக்குது

அந்த ஆறே

பச்சைபுல்வெளியில்

மெல்ல உன் கதிர்கள்

பட்டிட

வெட்கம் கொண்ட

நுனிப்புல் தான்

வண்ணம் மாறி

ஜொலித்திடுதோ

சொல்லடி இயற்கையே

விதவிதமாய் ஈர்த்திடும்

விந்தையதை?”
Kavitha kavitha???
 




Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,788
Reaction score
35,434
Location
Vellore
View attachment 17616





“வானோடு

உறவாடி

ஊர்வலம்

சென்றிடும் மேகமே

உன் பிம்பம்

அதை

தன்னுள்

பொதித்து

பிரிவு துயரால்

சலசலக்குது

அந்த ஆறே

பச்சைபுல்வெளியில்

மெல்ல உன் கதிர்கள்

பட்டிட

வெட்கம் கொண்ட

நுனிப்புல் தான்

வண்ணம் மாறி

ஜொலித்திடுதோ

சொல்லடி இயற்கையே

விதவிதமாய் ஈர்த்திடும்

விந்தையதை?”
இயற்கையின் விந்தை அருமை கனி????????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top