• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

சௌந்தர்யா கிருஷ் -- இனிமே நீ குடிப்ப?! முழு நாவல்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Soundarya Krish

முதலமைச்சர்
Joined
Sep 17, 2018
Messages
10,587
Reaction score
27,628
Location
Home Town
இதோ என் கதையின் முழு லிங்க்

இனிமே நீ குடிப்ப?!
?????????

https://www.smtamilnovels.com/inkfull/

வணக்கம் தோழீஸ்! மற்றும் சகோதரீஸ்!

ரொம்ப பில்ட் அப் பண்ணுறனோ! பரவாயில்லை பொது வாழ்க்கையில் இதெல்லாம் சகஜமப்பா... டென்சனாகி போயிறாதீங்க இருங்க சொல்ல வந்த சட்டுனு சொல்லிருறேன்....

அதாகப்பட்டது என்னவென்றால் நாவல் வடிவில் (குறுநாவல் தான்) இதுவே என் முதல் முயற்சி!
இதெல்லாம் ஒரு கதையா ஒரு கருத்தில்லை ஒன்னுமில்லைனு கழுவி ஊத்தாதிங்க! பிகாஸ் பேசிக்கலி நான் ஈசி கோயிங் டைப். சோ இந்த கதையும் முழுக்க முழுக்க சாதாரணமான வாழ்கையை மையப் படுத்தி நகைச்சுவை நோக்கில் தான் எழுதியிருக்கேன். என் எழுத்து யாரையேனும் ஏதோ ஓர் மூலையில் காயப்படுத்தியிருந்தால் கூட என்னை மன்னித்து விடுங்கள்.

இந்த கதையை நான் ஆரம்பிக்க பேனா வாங்கிக் கொடுத்த @Eswari kasirajan அக்காலிங்கிற்கும் பேப்பர் வாங்கிக் கொடுத்த @Allivisalatchi அக்காவிற்கும் காலையில் ஆறு மணிக்கு அலாரம் வச்சு என்னை எழுப்பி விட்ட @Shaniff அக்காவிற்கும் கதை முடிக்க வேண்டிய கடைசி தேதியை போன மாதமென்று சொல்லி பயமுருத்தி என்னை முடுக்கி விட்ட என் அன்பு தங்கைக்கும் @Thoshi கடினமான வேலைப்பழுவிற்கு நடுவிலும் என்னை கதை எழுத ஊக்கப்படுத்திய என் தோழிக்கும் @Ananthi Jayakumar என்னையும் ஒரு ஆளா மதிச்சு யுடி கேட்ட அஞ்சா நெஞ்சம் கொண்ட சிங்கம் @Haritha க்கும் எங்கள் சங்கத்தின் தனி ஒருவன் ப்ரோக்கும் @kalaibepci க்கும் மிக்க மிக்க மிக்க நன்றி...
இவர்களை தவிர்த்து பல தோழிகளும் என்னை தங்கள் விலைமதிப்பற்ற கருத்துக்களால் ஊக்கபடுத்தியிருக்கறார்கள்... அனைவருக்குமே என் மனமார்ந்த நன்றி... எல்லாரும் கண்டிப்பா நாளைக்கு மதியானம் ஹோட்டல்ல போய் டின்னர் சாப்பிடுங்க நான் ட்ரீட் வச்சதா நினைச்சுக்கிட்டு????... ஹோட்டல் போக முடியாதவங்க வீட்டுல இருக்கிறதையே ட்ரீட் நினைச்சுக்கிட்டு சாப்பிடுங்க????
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
குறுநாவல் போட்டியில் நீங்கள்
வெற்றி பெற என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
சௌந்தர்யா கிருஷ் டியர்
 




Soundarya Krish

முதலமைச்சர்
Joined
Sep 17, 2018
Messages
10,587
Reaction score
27,628
Location
Home Town
குறுநாவல் போட்டியில் நீங்கள்
வெற்றி பெற என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
சௌந்தர்யா கிருஷ் டியர்
பானும்மா ?????
So sweet of you ???
Thank u so much for ur wishes
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,609
Reaction score
36,883
Location
Srilanka
குறுநாவல் போட்டியில் நீங்கள்
வெற்றி பெற என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
சௌந்தர்யா கிருஷ் டியர்
குறுநாவல் போட்டியில் நீங்கள்
வெற்றி பெற என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
சௌந்தர்யா கிருஷ் டியர்
Banu darling innum thoongalaiyaaa...????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top