General Audience ஜானுக்கு உலா இல்லை ஏன் ஆத்தர் ஜி?

srinavee

Author
Author
SM Exclusive Author
#62
என்னய்யா நடக்குது இங்க :oops::oops::oops::rolleyes::rolleyes::rolleyes:
author ji ஒரு ஜோடிக்கு ஹனிமூன் அனுப்பிட்டு இன்னொரு ஜோடிய அம்போன்னு விட்டுடாங்க அது கேக்க போய் இந்த thread போட்டது... நீங்களும் வந்து நியாயம் sollunga செல்வா டியர்:love::love:
 

Selva sankari

Major
SM Exclusive Author
#63
author ji ஒரு ஜோடிக்கு ஹனிமூன் அனுப்பிட்டு இன்னொரு ஜோடிய அம்போன்னு விட்டுடாங்க அது கேக்க போய் இந்த thread போட்டது... நீங்களும் வந்து நியாயம் sollunga செல்வா டியர்:love::love:
அதானே... கேளுங்க கேளுங்க... நமக்கு பிரியாணி வந்தா ஓகே..
 

srinavee

Author
Author
SM Exclusive Author
#64
அதானே... கேளுங்க கேளுங்க... நமக்கு பிரியாணி வந்தா ஓகே..
வாங்க சேர்ந்தே கேப்போம் .... ஏன்னா எனக்கு அவ்ளோ சரியா கேக்க தெரியாது... :p:D
@SAROJINI authorji selva டியர் பிரியாணி கேக்குறாங்க எப்போ குடுக்க போறீங்க?:LOL::love:
 

Selva sankari

Major
SM Exclusive Author
#65
வாங்க சேர்ந்தே கேப்போம் .... ஏன்னா எனக்கு அவ்ளோ சரியா கேக்க தெரியாது... :p:D
@SAROJINI authorji selva டியர் பிரியாணி கேக்குறாங்க எப்போ குடுக்க போறீங்க?:LOL::love:
நீங்க கேளுங்க நாங்க படிச்சிக்கிறோம். ஏன்னா நான் கொஞ்சம் உஷாரா இருக்கனும். கேள்வி என்னை நோக்கி திரும்பிட்டா என்ன செய்ய :p:p
 

srinavee

Author
Author
SM Exclusive Author
#66
நீங்க கேளுங்க நாங்க படிச்சிக்கிறோம். ஏன்னா நான் கொஞ்சம் உஷாரா இருக்கனும். கேள்வி என்னை நோக்கி திரும்பிட்டா என்ன செய்ய :p:p
next உங்க threadla தான் கேக்க நினைச்சேன் இப்படி முந்திகிட்டீங்களே:cautious: வடை போச்சே;):p:D
 

srinavee

Author
Author
SM Exclusive Author
#68
அப்பாடா... தப்பிச்சேன்.
இல்ல .... அப்படியெல்லாம் விட முடியாது. உங்க threadla வந்து கேட்டே தீருவேன்...😛😅 கல்யாணம் வச்ச்ட்டு பிரியாணி போடலனா சாமி குத்தம் ஆகிரும்😉😂😂 ... நான் கேக்க வந்துகிட்டே இருக்கேன்..
 

SAROJINI

Author
Author
SM Exclusive Author
#69

SAROJINI

Author
Author
SM Exclusive Author
#70
அதானே... கேளுங்க கேளுங்க... நமக்கு பிரியாணி வந்தா ஓகே..
அட நீங்களுமா அவங்க கூட சேருவீங்க:rolleyes:, இத நான் எதிர்பாக்கல செல்வா உங்ககிட்ட:unsure:... :)
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top