இப்போ தான் குஸ்கா செய்து பழகுறேன்...வாங்க சேர்ந்தே கேப்போம் .... ஏன்னா எனக்கு அவ்ளோ சரியா கேக்க தெரியாது...
@SAROJINI authorji selva டியர் பிரியாணி கேக்குறாங்க எப்போ குடுக்க போறீங்க?
விரைவில் பக்குவம் பிடிபட்டவுடனே கொடுத்துருவேன்
இப்போ தான் குஸ்கா செய்து பழகுறேன்...வாங்க சேர்ந்தே கேப்போம் .... ஏன்னா எனக்கு அவ்ளோ சரியா கேக்க தெரியாது...
@SAROJINI authorji selva டியர் பிரியாணி கேக்குறாங்க எப்போ குடுக்க போறீங்க?
செல்வா, ஸ்ரீ கூட சேராதீங்கபா, டக்குனு உங்களுக்கு எதிரா பிரியாணி வேணும்னு கேப்பாங்க, பாத்துக்கங்க...நீங்க கேளுங்க நாங்க படிச்சிக்கிறோம். ஏன்னா நான் கொஞ்சம் உஷாரா இருக்கனும். கேள்வி என்னை நோக்கி திரும்பிட்டா என்ன செய்ய
நீங்களுமா ?Correct!! Janu darling pavam
செம செல்வாநீங்க கேளுங்க நாங்க படிச்சிக்கிறோம். ஏன்னா நான் கொஞ்சம் உஷாரா இருக்கனும். கேள்வி என்னை நோக்கி திரும்பிட்டா என்ன செய்ய
ம்... இதுக்கு தான் எதையும் பிளான் பண்ணி பண்ணனும், பிளான் பண்ணாம பண்ணுனா இப்டி தான் ஆகும்next உங்க threadla தான் கேக்க நினைச்சேன் இப்படி முந்திகிட்டீங்களே வடை போச்சே
விடுவாங்கனு நினைக்கிறீங்களா, வருவாங்க உங்ககிட்டயும் கேட்டு , அப்போ நானும் வருவேன் டியர்.அப்பாடா... தப்பிச்சேன்.
செம... செல்வா இப்பதான் ட்ரைனிங் போறாங்க, சீக்கிரமா போடுவாங்கனு எதிர்பாக்கலாம் ஸ்ரீ , நான் பிரியாணிய சொன்னேன் பாஇல்ல .... அப்படியெல்லாம் விட முடியாது. உங்க threadla வந்து கேட்டே தீருவேன்...?? கல்யாணம் வச்ச்ட்டு பிரியாணி போடலனா சாமி குத்தம் ஆகிரும்??? ... நான் கேக்க வந்துகிட்டே இருக்கேன்..
எப்படியோ எனக்கு பிரியாணி வேணும்... சீக்கிரம் குடுக்க பாருங்க..?? அப்பாடி என் கதை mudinjuruchu நான் தப்பிச்சென்??செம... செல்வா இப்பதான் ட்ரைனிங் போறாங்க, சீக்கிரமா போடுவாங்கனு எதிர்பாக்கலாம் ஸ்ரீ , நான் பிரியாணிய சொன்னேன் பா
அடுத்த கதையோட வரவச்சு உங்களயும் வச்சு செய்வோம் மாஎப்படியோ எனக்கு பிரியாணி வேணும்... சீக்கிரம் குடுக்க பாருங்க..?? அப்பாடி எங்க கதை mudinjuruchu நான் தாப்பிச்சென்??