• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

General Audience ஜானுக்கு உலா இல்லை ஏன் ஆத்தர் ஜி?

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,040
Reaction score
49,883
Location
madurai
ஹலோ ஆத்தர் ஜி,

ரெண்டு ஜோடி போட்டு, கலர் கலர் போட்டோ போட்டு, நீங்க எழுதுற உலா ரொம்ப சுப்பரா போகுது:love::love:. பொண்ணு எடுத்து பொண்ணு குடுத்து நல்லா பாமிலி டிராமா பார்த்த பீல் வருது...:love::love: நிறைவா போகுது கதை... ஆனாலும் அதுல ஒரு குறை...:cautious::cautious:

அர்ச்சனா - அமருக்கு மட்டுமே ஹனிமூன் அனுப்பின நீங்க ஏன் எங்க ஜானு -சந்துருவ மறந்து போனீங்க?:rolleyes::rolleyes:,

அவங்களுக்கு படகு வீடு போட்டு , புது புது டாஸ்க் வச்சு எழுதுற நீங்க , ஜானுக்கு ஒரு தோப்பு வீட்டுக்கு கூட போக விடமா கடமை கண்ணாயிரம் கணக்கா சந்திரனை வேலைக்கு அனுப்புறது நல்லா இல்ல ஆமா சொல்லிபுட்டேன்...

அதுவும் மாமனார் மாமியார்னு ஜானுவ வீட்டுக்குள்ள வச்சுட்டு அர்ச்சுவ ஜாலியா சொகுசா இருக்க வைக்கறீங்க... பாவம் எங்க ஜானுபேபி எவ்ளோ வேலை தான் பாக்கும், அதுலயும் ரொம்ப ஏங்கிப்போய் அழ வைக்கிறீங்க:cry::cry:

இந்த சந்துரு பொண்டாட்டி கூட பேசுற நினைப்பில்லாமா வெளியேவே ஓட்றான்:cautious::cautious: இந்த அர்ச்சனா உக்காந்து கிராஸ் கொஸ்டீன் கேட்டு புருஷனை இப்போவே பாடா படுத்தி வைக்குறா :sleep::sleep: இது எந்த ஊர் நியாயம் ? எங்க ஜானு பேபிய ஹனி மூன் அனுப்புறீங்க டாட்...

@Haritha நீ சொன்னா எல்லாமே கரெக்டா சொல்லிருக்கேனான்னு வந்து பாரு... எல்லோரும் கூப்பிடு வந்து சொல்லிட்டு போங்க டியர்ஸ்:love::love::love:
DDkd8u-UIAARu8a.jpg
 




Last edited:

SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
ஹலோ ஆத்தர் ஜி,

ரெண்டு ஜோடி போட்டு, கலர் கலர் போட்டோ போட்டு, நீங்க எழுதுற உலா ரொம்ப சுப்பரா போகுது:love::love:. பொண்ணு எடுத்து பொண்ணு குடுத்து நல்லா பாமிலி டிராமா பார்த்த பீல் வருது...:love::love: நிறைவா போகுது கதை... ஆனாலும் அதுல ஒரு குறை...:cautious::cautious:

அர்ச்சனா - அமருக்கு மட்டுமே ஹனிமூன் அனுப்பின நீங்க ஏன் எங்க ஜானு -சந்துருவ மறந்து போனீங்க?:rolleyes::rolleyes:,

அவங்களுக்கு படகு வீடு போட்டு , புது புது டாஸ்க் வச்சு எழுதுற நீங்க , ஜானுக்கு ஒரு தோப்பு வீட்டுக்கு கூட போக விடமா கடமை கண்ணாயிரம் கணக்கா சந்திரனை வேலைக்கு அனுப்புறது நல்லா இல்ல ஆமா சொல்லிபுட்டேன்...

அதுவும் மாமனார் மாமியார்னு ஜானுவ வீட்டுக்குள்ள வச்சுட்டு அர்ச்சுவ ஜாலியா சொகுசா இருக்க வைக்கறீங்க... பாவம் எங்க ஜானுபேபி எவ்ளோ வேலை தான் பாக்கும், அதுலயும் ரொம்ப ஏங்கிப்போய் அழ வைக்கிறீங்க:cry::cry:

இந்த சந்துரு பொண்டாட்டி கூட பேசுற நினைப்பில்லாமா வெளியேவே ஓட்றான்:cautious::cautious: இந்த அர்ச்சனா உக்காந்து கிராஸ் கொஸ்டீன் கேட்டு புருஷனை இப்போவே பாடா படுத்தி வைக்குறா :sleep::sleep: இது எந்த ஊர் நியாயம் ? எங்க ஜானு பேபிய ஹனி மூன் அனுப்புறீங்க டாட்...

@Haritha நீ சொன்னா எல்லாமே கரெக்டா சொல்லிருக்கேனான்னு வந்து பாரு... எல்லோரும் கூப்பிடு வந்து சொல்லிட்டு போங்க டியர்ஸ்:love::love::love:
View attachment 14835
Evening vantu pathil solren:love:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top