என்னய்யா நடக்குது இங்க
author ji ஒரு ஜோடிக்கு ஹனிமூன் அனுப்பிட்டு இன்னொரு ஜோடிய அம்போன்னு விட்டுடாங்க அது கேக்க போய் இந்த thread போட்டது... நீங்களும் வந்து நியாயம் sollunga செல்வா டியர்என்னய்யா நடக்குது இங்க
அதானே... கேளுங்க கேளுங்க... நமக்கு பிரியாணி வந்தா ஓகே..author ji ஒரு ஜோடிக்கு ஹனிமூன் அனுப்பிட்டு இன்னொரு ஜோடிய அம்போன்னு விட்டுடாங்க அது கேக்க போய் இந்த thread போட்டது... நீங்களும் வந்து நியாயம் sollunga செல்வா டியர்
வாங்க சேர்ந்தே கேப்போம் .... ஏன்னா எனக்கு அவ்ளோ சரியா கேக்க தெரியாது...அதானே... கேளுங்க கேளுங்க... நமக்கு பிரியாணி வந்தா ஓகே..
நீங்க கேளுங்க நாங்க படிச்சிக்கிறோம். ஏன்னா நான் கொஞ்சம் உஷாரா இருக்கனும். கேள்வி என்னை நோக்கி திரும்பிட்டா என்ன செய்யவாங்க சேர்ந்தே கேப்போம் .... ஏன்னா எனக்கு அவ்ளோ சரியா கேக்க தெரியாது...
@SAROJINI authorji selva டியர் பிரியாணி கேக்குறாங்க எப்போ குடுக்க போறீங்க?
next உங்க threadla தான் கேக்க நினைச்சேன் இப்படி முந்திகிட்டீங்களே வடை போச்சேநீங்க கேளுங்க நாங்க படிச்சிக்கிறோம். ஏன்னா நான் கொஞ்சம் உஷாரா இருக்கனும். கேள்வி என்னை நோக்கி திரும்பிட்டா என்ன செய்ய
அப்பாடா... தப்பிச்சேன்.next உங்க threadla தான் கேக்க நினைச்சேன் இப்படி முந்திகிட்டீங்களே வடை போச்சே
இல்ல .... அப்படியெல்லாம் விட முடியாது. உங்க threadla வந்து கேட்டே தீருவேன்...?? கல்யாணம் வச்ச்ட்டு பிரியாணி போடலனா சாமி குத்தம் ஆகிரும்??? ... நான் கேக்க வந்துகிட்டே இருக்கேன்..அப்பாடா... தப்பிச்சேன்.
நல்லா கேளுங்க செல்வாஎன்னய்யா நடக்குது இங்க
அட நீங்களுமா அவங்க கூட சேருவீங்க, இத நான் எதிர்பாக்கல செல்வா உங்ககிட்ட...அதானே... கேளுங்க கேளுங்க... நமக்கு பிரியாணி வந்தா ஓகே..