டாம் அண்ட் ஜெர்ரி.12

Yuvakarthika

Author
Author
SM Exclusive Author
#12
சாரி சகி, உங்க கதையை தாமதமா படிச்சதுக்கு, எப்படியோ உங்க கதையை மட்டும் படிக்காம மிஸ் பண்ணிட்டு இருக்கேன் 😔 டாம் அண்ட் ஜெர்ரி செம்ம சகி, அதுவும் குழையும் தமிழ் பேச்சு வழக்குல சும்மா கலக்கி இருக்கீங்க, ஆனா மோசம் ஜெனனி, பார்த்திய ரொம்ப தான் வச்சு செய்றா😜 பாவம்டா நீ😝😝
கிராமத்து மணம் கமழும் அழகான மோதல், காதல் குறுநாவல் சகி👏👏👏👏 ரொம்ப அழகா தந்து இருக்கீங்க 👏👏👏 இன்னும் நிறைய எழுத மனப்பூர்வமான வாழ்த்துக்கள் சகி 👍👍👍👍
 
#14
நல்ல கதைங்க அம்மணி
இப்பத்தேன் படிச்சு போட்டு வாரணுங்
எல்லா பாத்திரங்களும் நிறைவாக இருந்தது
பார்த்தி கிருஷ்ணன் ரொம்ப அருமை
:love:
 
#15

நா எதிர்பாக்கவே இல்லை இந்த கதைக்கு இப்படி ஒரு பாராட்டு கிடைக்கும்னு ரொம்ப நன்றிங்க.
 
#16
நல்ல கதைங்க அம்மணி
இப்பத்தேன் படிச்சு போட்டு வாரணுங்
எல்லா பாத்திரங்களும் நிறைவாக இருந்தது
பார்த்தி கிருஷ்ணன் ரொம்ப அருமை
:love:
நன்றிங்க
 
Sponsored

Latest Episodes

Advertisements

Latest updates

Top