நதியா டியரின் ரிவ்யு எப்போதும் போல் அழகு...மிக்க நன்றி தோழி???வெற்றி வீரத்தின் வித்து ?
மது காதலின் முத்து
கதிர் காதலின் கள்வன்?
கயல் கள்வனின் காதலி ?
ராஜா முரட்டு பிள்ளை ?
அழகம்மை பிடிக்காவிட்டாலும் பிள்ளைக்கு நல்ல அன்னை,,??
அஞ்சுகம்,மயிலம்மை,கமலம்,சுந்தரம் மனசாட்சி கொண்ட மண்ணின் மக்கள்???????
மண்வாசனை,வீரம் ,காதல்,குடும்பம்,உறவு,உணர்வு என ஒட்டுமொத்தமாக எங்கள் நெஞ்சை அள்ளும் இந்த தஞ்சம் மன்னவன் நெஞ்சம்????? உங்களது ,பயணம் மேலும் மேலும் தொடர என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் ??? தோழி ???