• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode தஞ்சம் மன்னவன் நெஞ்சம் 10

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
கதை சிறப்பாகச் செல்கிறது சகோ...

ஒரே ஒரு உறுத்தல் ‘மனைவியுடன் உறவுகொள்ள கணவனுக்கு அவளின் அனுமதியே கூட தேவையில்லை’ என்ற கருத்து!

இது கதையில் ஒரு கதைமாந்தர் கூறும் கருத்து, அவன் கிராமத்து ஆள், அப்படித்தான் இருப்பான் என்பதெல்லாம் எதார்த்தம்தான், ஒத்துக்கொள்கிறேன்.

இது உங்கள் தனிப்பட்ட கருத்தாக இல்லாமலும் இருக்கலாம்!

நான் ஒரு வாசகனாய் இந்தக் குறிப்பிட்ட கருத்திற்கு என் எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவிக்க விரும்புகிறேன்! (கண்டனம் வெற்றிவேலுக்குத்தான்!)

மனைவியாகவே இருந்தாலும் அவளின் அனுமதி தேவை!

(ஹிந்தியில் ‘பிங்க்’ என்ற படம் தற்போது தமிழில் ‘நேர்கொண்ட பார்வை’ என்று அஜித் குமாரின் நடிப்பில் வெளிவருகிறது, அதன் மையக் கருத்தே இதுதான்! A NO is a NO! That's all! 'Consent' is an important factor. Even a husband can be charged for rape!

இவற்றை ஒரு கருத்தாக இங்கே பதிவு செய்கிறேன்!

நன்றி! :):)(y)(y)
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
அப்படி என்ன நடந்திருக்கும்??
என்ன ஆச்சுனா... சொல்லிடவா? அப்புறம் கதையைப் படிக்க ஆர்வம் இருக்காது... :LOL::LOL::LOL:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top