சந்திரன் சித்த சுவாதினம் இல்லாமப் போறத விட பெரிய தண்டனை அவனுக்கில்லனு நினைச்சேன் சிஸ்...அதோட அவன் அவங்க பேரண்ட்ஸ்க்கும் பாரமாகிடுறான்...பிள்ளைகளுக்கு பண்ணபை சொல்லிக் குடுத்து வளர்க்காத தருமருக்கும் இது தண்டனை...???அவனக் கொன்னுட்டா கதிரும் வெற்றியும் ஜெயிலுக்குப் போக வேண்டி வருமே அதான்...இப்படி ஒரு முடிவு கொடுத்தேன்
சந்திரனுக்கு கிடைத்தது சரியான
தண்டனைதான், பிரியா டியர்
அவனைக் கொன்னுட்டு இரண்டு
ஹீரோவும் வீணாக ஜெயிலுக்கு
ஏன் போகணும், பிரியா டியர்?
உயிருடன் இருந்தும் இல்லாத
பிணம் மாதிரி அடுத்தவங்களோட
தயவை எதிர்பார்த்து நிற்கும்
நிலை சந்திரனுக்கு தேவைதான்,
பிரியா டியர்