தாயுமானவள் தந்தையுமானவன்-அறிமுகம்

#14
:D :p :D
உங்களுடைய "தாயுமானவன்
தந்தையுமானவள்"-ங்கிற
அழகான அருமையான
புதிய லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
கனிஸ்கா வர்ணா டியர்
 
Last edited:

akila kannan

SM Exclusive
Author
SM Exclusive Author
#17
வணக்கம் தோழமைகளே,

எல்லோரும் எப்படி இருக்கீங்க?பல நாட்களுக்குப் பிறகு தாயுமானவள் தந்தையுமானவன் கதையில் உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.

தாயுமானவள் தந்தையுமானவன்

தன் தாரத்தை தந்தையாய்த் தாங்கும் கணவன்.தன் கணவனை அன்னையாய் மடிதாங்கும் மனைவி.இவர்களே நம் நாயகன் நாயகி.

இவர்கள் வாழ்க்கையில் எப்படி ஒன்று சேர்கிறார்கள்?வாழ்க்கை அவர்களுக்கு என்னென்ன திருப்பங்களுடன் காத்துக் கொண்டு இருக்கின்றது என்பதை கதையின் போக்கில் தெரிந்து கொள்ளலாம். View attachment 15023

வெள்ளியன்று முதல் அத்தியாயம் பதிவிடுகிறேன்.

அன்புடன்,
வெண்பா.
Waiting for updates
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top