திருமண தித்திப்புக்கள்

#26
😍😍😍 எனக்குமே ஆசையாய் தான் இருக்கு. ... வீட்டில் தோழிகளிடத்தில். .. என்னை half mental ன்னு சொல்றாங்க. ... இரவு தூக்கமும் அரைகுறையே. .... ஆனாலும் சயனாவோடு காதலை சந்திப்பதென்றால்
.... காத்திருப்பேன். ..
Ennaa madam solreenga...konjam thelivaa sollunga
Sayaanaa vodu naa🤔🤔🤔🤔
 
#27
சுகமான காத்திருப்பு...
“கட்டணமின்றி காதல் காட்சிகளை
கஞ்சம் இல்லாமல்
கலாய்ப்போரிடம் காட்டிடும்” உண்மை உண்மை உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை. 😜😜😜😜
Anupavam puthumai...unnidam kanden🎶🎶🎶
 

Advertisements

Latest updates

Top