• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

துருவ காதல் - review

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

karthika manoharan

அமைச்சர்
SM Exclusive
Joined
May 5, 2018
Messages
2,013
Reaction score
7,730
Location
namakkal
துருவ காதல்...

கிழக்கு துருவத்திற்கும்... தெற்கு துருவத்திற்கும்... காதல்.. அதுமட்டுமா... அரசனாய் உச்சியில் இருப்பனுக்கும்... தமிழ் பாமர குடிமகளுக்கும்... காதல்... நிஜமாகவே துருவ காதல் தான்...

தமிழ் மண் மதுரையில் ஆரம்பித்து... மதுரையில் முடிந்த பயணம்...

இடையே..

துபாயை... Air ticket இல்லாமல்... நமது வாலுகள் (kavya, harini) துபாய் அரசர் faiq உடன்... ஓர் பயணம்...

இடத்தை பற்றின தகவல்கள் நிறைய... அழகான எழுத்து வடிவில் தந்து... எங்களையும் பயணிக்க வைத்தது... சூப்பர் உமா ஜி...

தங்க பிரேம் பத்தின தகவல் தான் உச்சம்... பெண்களின்.. கை வேலைபாடு... அதன் நுணுக்கம்.... அதில் இருந்து... கிடைத்த ஆராய்ச்சி காண வழி... ஒரு கிராமமே... கிடைத்த உண்மை திகைக்க வைத்து... அதை... கதையுடன் இணைத்தவிதம் அருமை...

Faiq ன் ஆராய்ச்சி... தனது... பூர்விகத்தை பற்றியது... அதில்... புலம் பெயர்ந்த நம் தமிழர்கள் மூதாதையர்கள்... எங்கும் எதிலும்.. தமிழன்... வேராக இருந்திருக்கிறான்... எத்தனை பேருக்கு... தமது... முதாதையர்கள் பூர்விகம்... தெரியும்... நவீன காலத்தில்... முந்தைய தலைமுறையே.. மறந்து சுற்றுகிறோம்.. அதை.. கண்டுபிடித்து உரிமையுடன் பதவியை ஏற்றது... காதலிகாக... பதவியை துறந்தது... எடுத்து சென்ற விதம் அருமை... உமாஜி...

இந்த ஒட்டக சவாரி... சீக்கிரம் நிறைவுற்றது.. மனத்திற்கு.. சற்று வருத்தம்... அருமையான கதை ...

வாழ்த்துகள்.. உமாஜி...
செம .......ஜெயா. வாழ்த்துக்கள் உமாஜி.
 
Dhanuja

SM Exclusive
Joined
Aug 9, 2018
Messages
3,427
Reaction score
7,800
Age
34
Location
Trichy
துருவ காதல்...

கிழக்கு துருவத்திற்கும்... தெற்கு துருவத்திற்கும்... காதல்.. அதுமட்டுமா... அரசனாய் உச்சியில் இருப்பனுக்கும்... தமிழ் பாமர குடிமகளுக்கும்... காதல்... நிஜமாகவே துருவ காதல் தான்...

தமிழ் மண் மதுரையில் ஆரம்பித்து... மதுரையில் முடிந்த பயணம்...

இடையே..

துபாயை... Air ticket இல்லாமல்... நமது வாலுகள் (kavya, harini) துபாய் அரசர் faiq உடன்... ஓர் பயணம்...

இடத்தை பற்றின தகவல்கள் நிறைய... அழகான எழுத்து வடிவில் தந்து... எங்களையும் பயணிக்க வைத்தது... சூப்பர் உமா ஜி...

தங்க பிரேம் பத்தின தகவல் தான் உச்சம்... பெண்களின்.. கை வேலைபாடு... அதன் நுணுக்கம்.... அதில் இருந்து... கிடைத்த ஆராய்ச்சி காண வழி... ஒரு கிராமமே... கிடைத்த உண்மை திகைக்க வைத்து... அதை... கதையுடன் இணைத்தவிதம் அருமை...

Faiq ன் ஆராய்ச்சி... தனது... பூர்விகத்தை பற்றியது... அதில்... புலம் பெயர்ந்த நம் தமிழர்கள் மூதாதையர்கள்... எங்கும் எதிலும்.. தமிழன்... வேராக இருந்திருக்கிறான்... எத்தனை பேருக்கு... தமது... முதாதையர்கள் பூர்விகம்... தெரியும்... நவீன காலத்தில்... முந்தைய தலைமுறையே.. மறந்து சுற்றுகிறோம்.. அதை.. கண்டுபிடித்து உரிமையுடன் பதவியை ஏற்றது... காதலிகாக... பதவியை துறந்தது... எடுத்து சென்ற விதம் அருமை... உமாஜி...

இந்த ஒட்டக சவாரி... சீக்கிரம் நிறைவுற்றது.. மனத்திற்கு.. சற்று வருத்தம்... அருமையான கதை ...

வாழ்த்துகள்.. உமாஜி...
Nice review ?
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top