• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

General Audience தூறல் போடும் நேரம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sara yuvaraj

SM Exclusive
Joined
Sep 27, 2018
Messages
778
Reaction score
1,464
Location
chennai
நான் இன்றைக்கு கதையின் முதல் அத்தியாயத்தை பதிவிட விரும்புகிறேன். ஆனால் இந்தக் கதையை தனி ஒரு திரியாக போட இயலவில்லை.

அட்மின் மற்றும் அங்கு உள்ளவர்களிடமும் தகவல் கொடுத்தாயிற்று. அவர்கள் என்ன வேலைப் பளுவில் உள்ளார்களோ? தெரியவில்லை தோழமைகளே. அதனால் கதை போடும் கதாசிரியர்கள் யாருக்கேனும் புது திரி போட இயலும் என்றால் எனக்கு உதவுங்கள்.

பின் கதைப் போடுவதிலும் எனக்கு சில சிக்கல்கள் உள்ளன. அதையும் தீர்க்க யாரேனும் விரும்பினால், எனக்கு ஒரு உள்ளீடு செய்யவும்.

நான் இன்று எப்படியும் கதைப் போட முயலுகிறேன் தோழமைகளே இரவுக்குள் எப்படியும் கதை வந்து விடும். அதனால் ஆவலோடு நீங்கள் காத்திருக்கிறீர்களோ இல்லையோ நான் காத்திருக்கிறேன்.

சாரா @ சாரா தியா
 
banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
உங்களுடைய "தூறல் போடும்
நேரம்"-ங்கிற அழகான அருமையான
புதிய லவ்லி நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
சாரா தியா டியர்
 
நானும் ஆவலோடு காத்திருக்கிறேன், சாரா தியா டியர்
 
sara yuvaraj

SM Exclusive
Joined
Sep 27, 2018
Messages
778
Reaction score
1,464
Location
chennai
உங்களுடைய "தூறல் போடும்
நேரம்"-ங்கிற அழகான அருமையான
புதிய லவ்லி நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
சாரா தியா டியர்
thanks banuma...

as usual enaku first blessings varadum ungakita irunthu thaan
me romba happyyyyyyy
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top