தென்றலின் 'கெட்டி மேளம்' - முழு நாவல்

Thendral

Administrator
Author
SM Exclusive Author
#21
மிகவும் அருமையான நாவல். ஒரு முழுமையான திருமணத்தை நேரில் பார்த்தது போல இருந்தது.
கலகலப்பாகவும் சுவாரஸ்யமாகவும் கொண்டு போயிருக்கீங்க. சூப்பர் தென்றல்.
thank u selva ka... ellarum kalyanathai wait panni rasicheenga... nandri
 

Thendral

Administrator
Author
SM Exclusive Author
#23
It made me feel as if I am sitting in the first row and witnessing Raghu vs Anu marriage.

Not only marriage, நலுங்கு, பந்த கால் all function you have given good description.
Even how the சம்மந்தி கெத்து.
Mindset and mentality of brides side groom's side.
All are good.
Anu s soft nature. Rowdy baby character.
Raghu thinking abt dowry.
AK funny behaviour.
All are pakka. Keep up your good work
thank u so much kokila amma....
neenga sonnathu en kadhaiyai evlo aazhama padichirukeenganu theriyuthu.
adhuke pala pala nandrigal...
thanks for the wishes
 

Shalini01

Well-known member
#24
அழகான தலைப்பு. அருமையான கதை. கல்யாண வீட்டு கலாட்டா சூப்பர். Ak , ரவுடி பேபி அதிரடி காதல் அழகு. ஒரு கல்யாண வீட்டிற்கு சென்ற உணர்வை உங்கள் எழுத்து நடையில் படைத்துள்ளீர்கள்.
கலகலப்பாகவும், சுவாரஸ்யமாகவும், உணர்வோட்டமாகவும் கதை நகர்வு அமைந்துள்ளது
ஒவ்வொரு பாத்திர படைப்பும் அழகு. வெற்றி பெற வாழ்த்துக்கள்👏👏👏😍😍😍💐💐💐🥰🥰🥰
 

Thendral

Administrator
Author
SM Exclusive Author
#25
அழகான தலைப்பு. அருமையான கதை. கல்யாண வீட்டு கலாட்டா சூப்பர். Ak , ரவுடி பேபி அதிரடி காதல் அழகு. ஒரு கல்யாண வீட்டிற்கு சென்ற உணர்வை உங்கள் எழுத்து நடையில் படைத்துள்ளீர்கள்.
கலகலப்பாகவும், சுவாரஸ்யமாகவும், உணர்வோட்டமாகவும் கதை நகர்வு அமைந்துள்ளது
ஒவ்வொரு பாத்திர படைப்பும் அழகு. வெற்றி பெற வாழ்த்துக்கள்👏👏👏😍😍😍💐💐💐🥰🥰🥰
thank u so much pa 😍😍😍😍
 
#28
Oru kudumpa thoda ponnu parkradhula irundhu kalyanam varai romba livelya irundhuchu pa...

AK lastla mayakitaar vaishu va.. super thaan..

Pankajam mami and vaishu last conversation azhaga mudichutu enga..

Best wishes sago
 
#29
என் கல்யாணம் நடந்த போது என்ன ஏதுன்னு எதையும் பெரியவா கேட்டா கூட சொல்ல மாட்டா. என் தங்கை கல்யாணம் நடந்தப்போ கைக்குழந்தையுடன் இருந்ததால் அதிலும் பெரிதாக கலந்து கொள்ள முடியவில்லை. ( (கொழந்த அழறா பச்ச உடம்பு அப்படி இப்படின்னு). நம்ம ஆத்துல ஒரு கல்யாணத்த நடத்தின( நடந்த) ஒரு திருப்தி. நன்றி.
 

Advertisements

Latest updates

Top