thank u selva ka... ellarum kalyanathai wait panni rasicheenga... nandriமிகவும் அருமையான நாவல். ஒரு முழுமையான திருமணத்தை நேரில் பார்த்தது போல இருந்தது.
கலகலப்பாகவும் சுவாரஸ்யமாகவும் கொண்டு போயிருக்கீங்க. சூப்பர் தென்றல்.
thank u selva ka... ellarum kalyanathai wait panni rasicheenga... nandriமிகவும் அருமையான நாவல். ஒரு முழுமையான திருமணத்தை நேரில் பார்த்தது போல இருந்தது.
கலகலப்பாகவும் சுவாரஸ்யமாகவும் கொண்டு போயிருக்கீங்க. சூப்பர் தென்றல்.
thank u so much banummaaகுறுநாவல் போட்டியில்
வெற்றி பெற மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
தென்றல் டியர்
thank u so much kokila amma....It made me feel as if I am sitting in the first row and witnessing Raghu vs Anu marriage.
Not only marriage, நலுங்கு, பந்த கால் all function you have given good description.
Even how the சம்மந்தி கெத்து.
Mindset and mentality of brides side groom's side.
All are good.
Anu s soft nature. Rowdy baby character.
Raghu thinking abt dowry.
AK funny behaviour.
All are pakka. Keep up your good work
thank u so much pa ????அழகான தலைப்பு. அருமையான கதை. கல்யாண வீட்டு கலாட்டா சூப்பர். Ak , ரவுடி பேபி அதிரடி காதல் அழகு. ஒரு கல்யாண வீட்டிற்கு சென்ற உணர்வை உங்கள் எழுத்து நடையில் படைத்துள்ளீர்கள்.
கலகலப்பாகவும், சுவாரஸ்யமாகவும், உணர்வோட்டமாகவும் கதை நகர்வு அமைந்துள்ளது
ஒவ்வொரு பாத்திர படைப்பும் அழகு. வெற்றி பெற வாழ்த்துக்கள்????????????
Oru vazhiya mudichuten Sister " Kettimelathai " padichu//
thank u so much paOru vazhiya mudichuten Sister " Kettimelathai " padichu//
Evlo details ..
Good Narration congrats sister