தெரியல!

SAROJINI

Author
Author
SM Exclusive Author
#1
உனை நாடிய
நெஞ்சம் . . .

பாரா முகத்தால்
வாடியது ! ! !

உன் நினைவே எனக்கு
உரமானதால்...
திடமான மனதுடன்
மலரே மயங்கும்
புன்னகையை...
ஒட்ட வைத்த முகத்துடன்
வலம் வந்தேன் ! ! !

வயதை மறந்த
வாலிபர் மனம் தடுமாற. . .
வசிய பேச்சால்...
வலை வீசுது . . .

இது உன் தூண்டிலில் மட்டும்
சிக்கும் மீன் என்று
அவர்களுக்கு யார் விளங்க வைப்பது ? 😊😊

சரோஜினி சீனிவாசன்
 
Last edited:

SAROJINI

Author
Author
SM Exclusive Author
#3

SAROJINI

Author
Author
SM Exclusive Author
#8

srinavee

Author
Author
SM Exclusive Author
#9
உண்மையான வார்த்தை யார் தான் விளங்க வைப்பது? இது ஏற்கனவே வலையில் சிக்கிய மீன் என்று....:p:D
 

SAROJINI

Author
Author
SM Exclusive Author
#10
உண்மையான வார்த்தை யார் தான் விளங்க வைப்பது? இது ஏற்கனவே வலையில் சிக்கிய மீன் என்று....:p:D
ம் :love:
 

Sponsored

Latest Episodes

Advertisements

Latest updates

Top