• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தேன்மழையில் சில்வண்டின் உளறல்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
Excellent Narration Sree... Dialogues ellam simply superb... ???
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,040
Reaction score
49,883
Location
madurai
sollikitanga....... ooru pakkam.....:oops:o_O
பாத்தியா நீயே ஒத்துக்கிட்ட.... ??ஊரு பக்கம் வந்து கேக்குறியா ? வாடா வாடா வந்து கேளு ???
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
என்ன ஒரு எழுத்து நடை சும்மா தமிழ் உங்க கையில் நர்த்தனம் ஆடுது முத்துமாலை கோர்த்தது வைத்தது போல இருந்தது உங்கள் தேன்மழை அருமை ஸ்ரீ??
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,040
Reaction score
49,883
Location
madurai
என்ன ஒரு எழுத்து நடை சும்மா தமிழ் உங்க கையில் நர்த்தனம் ஆடுது முத்துமாலை கோர்த்தது வைத்தது போல இருந்தது உங்கள் தேன்மழை அருமை ஸ்ரீ??
சந்தோசம் அக்கா.... :love:(y)
 




உமாமகேஸ்வரி சுமிரவன்

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 14, 2021
Messages
3,411
Reaction score
5,667
Location
Chennai
அவளின் பேச்சு கரிகாலனுக்கு புன்னகையை வரவழைத்தது. இத்துனை நேரமும் அழுகையில் கரைந்தவளை பார்த்து

“இந்த உலகம் பரந்திருக்கிறது தேவி!... மனதில் நம்பிக்கை இருந்தால் போதும் வெற்றி வாய்ப்பு நம்மை தேடி வரும்.... நான் இந்நாட்டை விட்டு சென்றாலும் என் மனம் என்றும் சோழ சாம்ராஜியத்தின் நலனை கருத்தில்கொண்டு செயல்படும்.... என் மகன் வருவான் என் பணியை அவன் சிரமேற்கொண்டு செய்வான் தேவி!.. நீ இவ்வாறு துயரம் கொள்வதில் அர்த்தமே இல்லை...” என்று கூறி அவள் நெற்றியில் தன் முத்திரையை பதித்தான்....

கரிகாலனின் பேச்சில் தெளிவடைந்தவள் அவனின் முத்தத்தில் தலை குனிந்தாள். அது அவனுக்கு உல்லாச நிலைக்கு இட்டுச் சென்றது....

முகத்தின் வடிவழகை அளந்தவனின் விரல்களை தடுத்தவள் “வேண்டாம் இளவரசே! விடுங்கள்!.... இச்சமயம் இங்கே?.... “ என்று இழுத்தவளை.....

“ ஏன் தேவி!... இந்த இடத்திற்கு என்ன.... மலர் மஞ்சமும் , அரண்மனை தூளியும் தான் நம்மை சுகப்படுத்துமா? ... அன்பை பரிமாற இரு இதயங்கள் போதும் ..... அந்த அன்பை பகிர்ந்துகொள்ள முழுமனதுடன் கூடும் கூடலே நம் உறவை மேன்மை படுத்தும்....” என்று உரைத்தவனின் கைகள் தன் செயலுக்கு அச்சாரமாய் அவளின் இடையினை அழுத்தி ஒருவித மாயலோகத்திற்கு இட்டுச் சென்றன...



கரிகாலனின் கைகள் செய்த மாயத்தால் துவளத் தொடங்கிய பாவையவளின் மேனி முழுதும் சிவந்து செங்க்கொழுந்தாய் மாறியது....

அவளின் மோன நிலையையே சம்மதமாய் ஏற்றவன் பிறகு பேசவில்லை..... வாய்ச்சொல் யாதும் பயனில்லாததால், சொல் நின்று.. செயல் தொடர்ந்தது.....

அடைமழையின் குளிர்ச்சியும், தீயின் வெப்பமும் தேன்மழையாய் மாறி இருவரின் மீதும் பொழிந்தது.
அருமை?????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top